........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 416

என்னவள் இருந்தால்...!

‌பன்னீரின் மணம் தோற்றது
ஜவ்வாதும் வெறுப்பேற்றியது
அருகில் என்னவள்..!

____________________

ரோஜாவே
ரோஜாவை பறிக்கும்
அதிசயம் கண்டேன்.
ஆம்...
அங்கே என்னவள்..!

____________________

நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;
எப்பொழுதும் என்னில்
என்னவள்..!

____________________

திடீர் விபத்து
ஆனால்
இன்ப அதிர்ச்சி!
என்மேல் மோதியது
அவள்
ஆம் என்னவள்..!

-நெல்லை விவேகநந்தா.

 

 

 

 

 

m

 

நெல்லை விவேகநந்தா அவர்களின் பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.