........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 447

ஆடை உடுத்தி...!

அரவம் சொல் கேட்டு
ஆதாமுக்கு ஏவாள்
ஆப்பிள் கொடுத்தாள்..
ஆடை உடுத்தி அவர்கள்
ஆண்டவர் பார்வையில்
அசுத்தர் ஆயினர்...
அன்று முதல் இன்று வரை
ஆடையை
அகற்றவில்லை யாரும்..
அசுத்தர் பட்டமும்
அகலவில்லை...
அதற்காக யாரும்
அலட்டிக் கொள்வதும் இல்லை..!!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.