........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 463

குறுங்கவிதைகள்

தாய்பட்ட வேதனைக்கு
குழந்தையின்
அழுகுரல்...!

_________________

வெளிச்சம் தேடி
கவிதை வாசிப்பு
இருட்டில்...!

_________________

வானுக்குக்
கடும் துயரமோ
அடைமழை...!

_________________

பூ விற்பவளுக்குப்
பூச்சூடத் தடை
விதவை...!!

-எஸ்.சதீஷ்குமார், வெண்டையம்பட்டி.
 

 

 

 

 

 

m

 

எஸ்.சதீஷ்குமார் அவர்களின் பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.