........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 471

குறுங்கவிதை

கால்கள்
போட்ட சாலை
ஒத்தையடிப்பாதை!

*****

தெருவெல்லாம்
செய்தித்தாள் போடுகிறான்
கைநாட்டு

*****

கவிதை
எழுதினான் மனசுக்குள்
அழியாமல்!

- தஞ்சை ஹேமலதா,
வெண்டையம்பட்டி.

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.