........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 494

சுதந்திர வண்டி

எங்கள்
சுதந்திர வண்டி
வழக்கம் போல்
தேசம் நுழைகிறது...

எங்கும்
பிரிவிணை சிதறல்கள்
வன்முறை வ[]தங்கள்
சாதி மத இன மோதல்
அழுக்குப்பொதிகள்
வறுமை புலம்பல்கள்
நிரந்தரமற்ற வாழ்வின்
கண்ணீர் கதறல்கள்...

எல்லாச் சுமைகளையும்
அள்ளிக்கொண்டு
எங்கள்
சுதந்திர வண்டி கடக்கும்!

-பாரதியான்.

 

 

 

 

 

m

 

பாரதியான் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.