........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
as |
|
as |
|
கவிதை:54 நானும் பொம்மை... நீயும் பொம்மை...
சொல்லத் தெரியாத உணர்வுகள்
தேடித் தேடி சேர்த்திடும் செல்வங்கள்
துடித்தொரு குழந்தையாய் மண்ணில் விழுவதும்
உள்ளத்தின் அடியில் புதைந்திடும் நிஜங்கள்
விழிகளில் மலர்ந்திடும் கண்ணீர்ப்பூக்கள்
கண்முன்னே காணும் மோசங்கள் -சக்தி சக்திதாசன், லண்டன். |
|
m | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.