........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-1

பறவைகள்- சில தகவல்கள்

  • ரோடுரன்னர் என்ற பறவை 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.ஆனால் இது பறக்காது.

  • நீரிலும் நிலத்திலும் வாழும் பறவை பென்குயின்.

  • கிளிகள் 54 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

  • புறாக்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.

  • ரென் என்ற பறவை தன் குஞ்சுகளுக்கு ஒரு நாளில் 1,271 முறை உணவு ஊட்டிவிடுமாம்.

  • சில்லிமட் எனும் ஆர்க்டிக் பிரதேச கடல் பறவையில் ஆண் இனம்தான் முடடையிடும்.

  • கோல்டன் கழுகு வெவ்வேறு இடங்களiல் இரண்டு கூடுகள் கட்டி வைத்துக் கொண்டு, ஆண்டுக்கொருமுறை கூட்டை மாற்றிக் கொள்ளுமாம்.

  • கிவி என்ற பறவைக்கு இறகுகளுமில்லை. அதனால் பறக்கவும் முடியாது.

  • ஹம்மிங் பறவையால் மட்டுமே பின்னோக்கிப் பறக்க முடியும். இப்பறவைகளுக்கு பற்கள் கிடையாது. இப்பறவையால் நடக்கவும் இயலாது.

  • பறவைகளிலேயே அதிக அளவில் சிறகுகள் கொண்ட பறவை அன்னப் பறவைதான்.

  • மார்ஷ் வார்ப்னர் என்ற பறவை மற்ற பறவைகளைப் போல் குரலை மாற்றி ஒலி எழுப்பும் திறன் படைத்தது.

  • டெரின் எனும் பறவை எட்டு மாதங்கள் வரை தொடர்ந்து நிற்காமல் பறக்கும் திறனுடையவை.

  • பறவைகள் எவ்வளவு பறந்தாலும் அதற்கு வியர்க்காது. ஏனென்றால் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.

  • பூங்கொத்திப் பறவைகளின் எடை ஐந்து கிராம் மட்டுமே.

  • ஆண்டியன் காண்டார் என்ற கழுகு வகைதான் பறவை இனங்களிலேயே அதிக ஆண்டு உயிர் வாழக்கூடியது.

  • ஸ்பின் வால் ஸ்விப்ட் எனும் பறவை மணிக்கு 171 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
                                                                                                                                                                                
        -கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.