........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-108

அறிஞர் அண்ணா குறித்த நூல்கள்

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வர், எழுத்தாளர், சிறந்த சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவரைப் பற்றி பல நூல்கள் வெளியாகியுள்ளன. அந்த நூல்களின் பட்டியல் இங்கே...

1. அண்ணா - தில்லை விள்ளாளன் (1948)
2. அறிஞர் அண்ணாத்துரை கனகசபை - சடகோபன் (1948)
3. அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் - அன்புப் பழம் நீ (1948)
4. தோழர் அண்ணாத்துரை - நாவலர் சோமசுந்தரபாரதியார் (1948)
5. அறிஞர் அண்ணாத்துரை - திராவிடப்பண்ணை (1948)
6. நல்லத் தமிழன் - கி.ஆ.பெ. விசுவநாதம்
7. அண்ணா வெற்றி ரகசியம் - அன்புப் பழம்நீ (1949)
8. அறிஞர் அண்ணாத்துரை - மா. இளஞ்செழியன் (1949 )
9. அறிஞர் அண்ணா - நாவலர் நெடுஞ்செழியன் (1950)
10. அறிஞர் அண்ணா (பாரி நிலையம்)
11. அண்ணா மக்களாட்சி (பொங்கல்விழா மலர் )
12. தொழிலாளர் பிரச்சினையில் அண்ணா - வெற்றிவீரன் (1951 )
13. அறிஞர் அண்ணாத்துரை - சி.பி.சிற்றரசு
14. அண்ணாவின் வாழ்க்கையில் - மதிவாணன்
15. அண்ணாவின் அரசியல் வாழ்க்கை - பால்வண்ணன்
16. தென்னாட்டு இங்கர்சால் - கலைச்செல்வன்
17. அண்ணா அன்றும் இன்றும் (குமுதம்) - அருண்
18. Life of Anna - A.S. Venu (1953 )
19. நீதிமன்றத்தில் அண்ணா - கலைச்செல்வன் (1953 )
20. C.N. Anna Durai - V.C. Ganesan (1953)
21. சொல்லின் செல்வர் அண்ணாதுரை - பி.வி. இராமசாமி (1954 )
22. அண்ணா - கலாகேசன் (கொழும்பு)  (1955 )
23. அண்ணாவுடன் ஒருநாள் - காஞ்சி கல்யாணசுந்தரம் (காதல் இதழ்) (1956 )
24. அண்ணா - வெற்றிவீரன் (1956 )
25. அண்ணா - பொன். கோதண்டபாணி (1957 )
26. தென்னாட்டு சாக்ரடீஸ் - ஏ.பி. ஜனார்த்தனம் (1957 )
27. சட்டசபையில் அண்ணா - நாவலர் நெடுஞ்செழியன் - மன்றம் (1957 )
28. கதம்பம் மலர் - கே.ஆர். நாராயணன் (1958 )
29. அண்ணாவின் தேன்துளிகள் - விந்தன்
30. அண்ணாவின் முத்துக்குவியல் - டி.என். இராவணன் (1959 )
31. அண்ணாவின் சிந்தனைச் செல்வம் - ந. வேலுசாமி (1959 )
32. அண்ணா பொன்விழா மலர் முரசொலி (1959 )
33. அண்ணா - மயிலை சிவமுத்து (திராவிடன் பொங்கல்மலர்) (1959 )
34. அண்ணா - (பொன்விழா மலர் திராவிடன்) (1959 )
35. அண்ணாவின் நகைச்சுவை - நிலவரசன் (1959 )
36. அண்ணா உள்ளத்தில் எஸ்.எஸ்.ஆர். - மா. செங்குட்டுவன்
37. நான் கண்ட அண்ணா கா. அப்பாத்துரை - திராவிடன் (1959)
38. தமிழகம் கண்ட ஒரே அறிஞர் - கே.ஆர். இராமசாமி - அண்ணாமலர் (1959 )
39. Anna Commemoration Volume - A.P. Janarthanam (1959 )
40. Aringna Anna Intelectual in South Politics - Dr. Vedagri Shanmugam
41. அண்ணா வாழ்க்கைக் குறிப்புகள் - இரா. தியாகராசன் (1960 )
42. அறிஞர் அண்ணா - மா.ரா. தமிழ்ச்செல்வன் (1960 )
43. அண்ணாவின் அறிவுரை - தம்பிதுரை (1961 )
44. அண்ணாமலர் எம்.ஜி.ஆர். மன்றம் - பர்மா (1961 )
45. தில்லியில் அண்ணாவின் முதல் முழக்கம் - மு. கருணாநிதி (1962 )
46. அண்ணா - சோலைவாசு (1962 )
47. அண்ணாவின் தத்துவங்கள் - தமிழ்மதி (1962 )
48. அண்ணாவின் அரசியல் ஒரு கண்ணோட்டம் (1962 )
49. C.N. Annadurai on Finance Bill (1962 )
50. அண்ணா மலர் முரசொலி (1962 )
51. C.N. Annadurai on Official Language (1965 )
52. C.N. Annadurai Presedential Address (1966 )
53. அண்ணாவின் அரசியல்பாதை - மா. தங்கவேலர் (1966 )
54. அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு - குயில்பாவலர் (1967 )
55. Anna's Sayings - Maraimalayan  (1967 )
56. அறிஞர் அண்ணாத்துரை - புலவர் நாகசண்முகம் (1967 )
57. அண்ணாவின் பொன்மொழிகள் - தமிழ்ப்பித்தன் (1967 )
58. அறிஞர் அண்hவின் கருத்துரைகள் - ஸ்ரீமகள் புத்தக நிலையம் (1967 )
59. அண்ணா சமநீதி மலர் (1967 )
60. பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - மறைமலையான் (1967 )
61. அண்ணாமலர் நங்கூரம் இதழ் (1967 )
62. அண்ணாமலர் முரசொலி இதழ் (1967 )
63. அண்ணாமலர் - காஞ்சி சி.என்.ஏ. இளங்கோவன் (1967 )
64. அண்ணாவின் சீரணி - முசிறி புத்தன் (1968 )
65. அண்ணா 60ம் ஆண்டுமலர் (மதுரை) (1968 )
66. அண்ணாமலர் முரசொலி (1968 )
67. அண்ணாவின் மாதுளை - சேதுநம்மவன் (1968 )
68. Anna 60 - Ap. Janarthanam (1968 )
69. Ailing Anna and DMK Administration - Agastiya (1968 )
70. Anna A sketch - A.P.Janarthanam (1968 )
71. அண்ணா தமிழும் முற்காலத் தமிழும் - சுப. ஞானவடிவேலன் (1968 )
72. அண்ணாவின் சொல்லாரம் (1968 )
73. அண்ணா கவியரங்கம் - கலைஞர் கருணாநிதி (1968 )
74. தென்னாட்டு காந்தி - கவிஞர் தமிழ்ப்பித்தன் (1968 )
75. Great Leaders - Adhiyaman (1968 )
76. All about Anna - Madhanagopal (1968 )
77. Mosiah in Mosoleum - Gajendran (1968 )
78. அண்ணா அறுபது - கி. இரங்கசாமி (1968 )
79. Anna Leader of the South - T.S. Sivasamay (1968)
80. அமெரிக்காவில் அண்ணா - முரசொலி (1968 )
81. Justice Party Golden Jublee Souvenir
82. அமைதிக்கடல் அண்ணா - வெற்றியழகன் (1969 )
83. அண்ணா 61 - நீலநாராயணன் (1969 )
84. அண்ணா ஒரு நோக்கு - கரிகாலன் (1969 )
85. நாட்டுக்குழைத்த நல்லவர் - தி.சு. கலியப்பெருமாள் (1969 )
86. இன்றுபோல் என்றும் வாழ்க - கங்கா சங்கர் (1969)
87. சொர்கத்தில் அண்ணா - கண்ணதாசன் (1969)
88. அண்ணாவின் சிந்தனைகள் - ந. வேலுசாமி (1969)
89. அண்ணா - V. வேணு (1969 )
90. அண்ணாவின் கல்விச் சிந்தனைகள் - தியாகராசன் (1969 )
91. அண்ணாவின் பொன்மொழிகள் - மலர்க்கொடி (1969 )
92. அண்ணா அறுபது - தமிழ்மாறன் (1969 )
93. அறிஞர் அண்ணா - மாணிக்கவாசகம் (1969 )
94. அண்ணா ஆண்டுமலர் - திருவிளக்கு இதழ்
95. அண்ணா ஒரு காவியம் - அடியார்
96. அண்ணாமலர் காஞ்சி - பச்சையப்பன் கல்லூரி (1969 )
97. குழந்தைக்கு அண்ணா வள்ளல் (1969 )
98. அண்ணா வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - வெற்றிவீரன் (1969 )
99. அண்ணா நினைவு மலர் - தமிழரசு (1969 )
100. அறிஞர் அண்ணா - மா.சு. முத்துசாமி (1969 )
101. Anna The Tempest of the Sea - Ahuliwallaha (1969)
102. After Annadurai Testing Time for D.M.K.-  Soundhararajan (1969 )
103. கோட்டை வாசலில் அண்ணா - இராமானுசம்
104. அண்ணா சாகவில்லை - ஜி.ஏ.என். பப்ளிசிட்டி - குடந்தை (1969 )
105. அறிவுலகமேதை அண்ணா - சேரன் (1969 )
106. அண்ணாவின் சிந்தனைச் செல்வம் - (அன்புநிலையம்) (1969)
107. அண்ணாமலர் கிராமநலம் (1969 )
108. அண்ணாவின் கதை - நவீனன் (1970 )
109. Anna The Immortal - A.S. Raman (1970)
110. கவிஞர் நெஞ்சில் அண்ணா (1970 )
111. அறிஞர் அண்ணா - பிரபா பங்காரு (1970 )
112. தமிழ்ப்பேரொளி (1970 )
113. குறள் நெறியில் அண்ணா - சண்முக சுப்பிரமணியம் (1970 )
114. நாடக உலகில் அண்ணா - டி.என். சிவதாணு, டி.கே. சண்முகம் (1970 )
115. அண்ணாவின் கடைசி நாட்கள் - நாகை தருமன் (1970 )
116. ஆரியத்தை வென்ற அண்ணா (1970 )
117. அண்ணாவின் பொன்மொழிகள் - மறைமலையான் (1970 )
118. அண்ணாவின் 100 நகைச்சுவை கதைகள் - பார்தீபன் (1970 )
119. பேரறிஞர் அண்ணாவும் பெருந்தலைவர் பெரியாரும் - மறைமலையான் (1970 )
120. பேரறிஞர் அண்ணா - வஞ்சிக்கோவன் (1970 )
121. அறிஞர் அண்ணாவுடன் ஓர் அரியசந்திப்பு - கலைமணி (1970 )
122. மாணவருக்கு அண்ணா - பிரபா (1970 )
123. தென்னாட்டு காந்தி - தமிழ்ப்பித்தன் (1970 )
124. அண்ணாவின் உவமைநயம் - இலட்சுமணன் (1970 )
125. அண்ணா மலர் - சுடர் இதழ் (1970 )
126. அண்ணா மலர் - ஆனந்தவிகடன் இதழ் (1970 )
127. அண்ணா மலர் - மும்பை திமுக (1970 )
128. அண்ணா மலர் - (திருவிளக்கு) (1970 )
129. அண்ணா மலர் - (தென்னகம்) (1970 )
130. அண்ணாவும் அழகு தமிழும் - மா.ரா. இளங்கோவன் (1970 )
131. அண்ணா மலர் - (முரசொலி) (1970 )
132. இலக்கிய உலகில் அண்ணா - நாகை தருமன் (1970 )
133. அறிஞர் அண்ணா - கே.என். இராமசந்திரன் (1971 )
134. அண்ணா மலர் (முரசொலி) (1971 )
135. அண்ணாவின் பொன்மொழிகள் (அன்பு நிலையம்) (1971 )
136. அண்ணாவின் அரசு - தங்கவேல் (1971 )
137. யான் கண்ட அண்ணா - சி. பாலசுந்தரம் (1971 )
138. Memories of Anna Sankaran - A.K. Moorthy (1971)
139. அறிஞர் அண்ணாவின் கருத்துரைகள் அண்ணா முரசு - இரா. புகழேந்தி வேலூர் (1971 )
140. அண்ணாவின் அமுதமொழிகள் - இளவழகன்
141. அண்ணா மலர் (காஞ்சி) (1971 )
142. அண்ணாவின் காவியம் - டாக்டர்.கோ. செல்வம்
143. நவரச அண்ணா - கிந்தனார் (1971 )
144. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு - பாண்டியன் (1972 )
145. அண்ணாவின் அரசியல் ஓர் கண்ணோட்டம் (1972 )
146. அரசியல் மேதை அண்ணா - பி.சி. கணேசன் (1972 )
147. அண்ணா நினைவு மலர் - சி.என்.ஏ. பாபு (1972 )
148. அண்ணா 63வது பிறந்தநாள் மலர், புதுத்தமிழ் முதல்வர்கள் முரசொலி  (1972 )
149. அண்ணா கோவை - கம்பரப்பன் (1972 )
150. அண்ணாவின் அறிவுரைகள் - தமிழ்ப்பித்தன் (1973 )
151. அறிஞர் அண்ணா நினைவு மலர் (சீரணி) (1973 )
152. அறிஞர் அண்ணா 65 - முருகுவண்ணன் (1974 )
153. அண்ணாமலர் சிந்தனையாளர் மன்றம் (1974 )
154. அண்ணாவுடன் 62 நாட்கள் -ப.. சண்முகம் (1974 )
155. பேராசிரியர் அண்ணா - புலவர் செந்துறை முத்து (1974 )
156. அண்ணா - பு. பூமிநாதன் (1975 )
157. அண்ணா நினைவு இதழ் கழகக் குரல் (1975 )
158. அண்ணா ஒரு புகழ் கோபுரம் - குணசேகர் (1975 )
159. நமது அண்ணா - புலவர் செல்வராசன் (1975 )
160. Anna Speaks at the Rajya Saba - S. Ramachandran (1975)
161. அறிஞர் அண்ணா யாருக்குச் சொந்தம் - ஸ்.எஸ். தென்னரசு (1975 )
162. அறிஞர் அண்ணா நாடறிந்த நல்லாசிரியர் - சவரிமுத்து (1975 )
163. அமெரிக்காவில் அண்ணா - எம்.எஸ். உதயமூர்த்தி (1975)
164. அண்ணா எம்.ஜி.ஆர். (1976 )
165. அண்ணாகதிர் - புரட்சிமணி (1977 )
166. அண்ணா ஆண்டுமலர் -நம்நாடு (1978 )
167. அண்ணா - கோவை மணியன் (1978 )
168. அய்யாவும் அண்ணாவும் இரட்டைகுழல் துப்பாக்கி - வெ. மெய்கண்டார் (1978 )
169. புதிய உரைநடை - மா. இராமலிங்கம் (1978 )
170. தமிழ்புதையல் அண்ணா - நாகை தருமன் (1978 )
171. அண்ணா ஒரு சரித்திரம் - அரு. சின்னசாமி (1978 )
172. அண்ணா எனும் ஒரு இலக்கியவாதி - பி.சி. கணேசன் (1978 )
173. நெஞ்சத்தில் அண்ணா - பொன்னியின் செல்வன், மெய்யடியாள் (1978 )
174. அண்ணாவும் அழகு தமிழும் - கோ. இளங்கோவன் (1978 )
175. அண்ணா ஆண்டு மலர் - நம்நாடு (1978 )
176. அறிஞர் அண்ணாத்துரை - புலவர். நாகசண்முகம் (1979 )
177. பெரியார் அண்ணா பெருமை - பி. சுப்பிரமணியம் (1979 )
178. அண்ணாவுக்கு நினைவாலயம் (1980 )
179. அறிவுப்புனல் அண்ணா - அறிவழகன் (1980)
180. அண்ணாவின் பாதை - சின்னசாமி (1980 )
181. அண்ணாவின் நவமணிகள் - நாகை தருமன் (1980 )
182. அண்ணாவுடன் வாழ்ந்த அந்த சிறைவாசம் - நாவலர் நெடுஞ்செழியன் (1981)
183. அண்ணா சிறை நினைவுகள் - கே.பி. சுந்தரம் (1981 )
184. அண்ணா ஏந்திய கொள்கைதீபம் - க. அன்பழகன் (1981 )
185. அறிஞர் அண்ணாவின் சிந்தனையும் செயல்பாடும் உண்மை இதழ் - சக்குபாய் (1981 )
186. அண்ணாவின் உவமைநயம் - கே.எஸ். லட்சுமணன் (1981 )
187. அண்ணா நாடு - மா.கி. தட்சிணாமூர்த்தி (1982 )
188. அண்ணா 73 - கே.பி. பொன்னுசாமி (1983 )
189. தமிழக முதல்வர்கள் - லேனா தமிழ்வாணன் (1983 )
190. Anna Study in Politics and Administration - Thiyagarajan (1983)
191. Anna the Demosthenis -AP Janarthanam (1983)
192. அண்ணா மலர் -தமிழரசு இதழ் (1984 )
193. அண்ணா பவழவிழா மலர் - எம்.ஜி.ஆர். (1984 )
194. அண்ணாவின் சூடும் சுவையும் - தஞ்சை தமிழழகன் (1984 )
195. அண்ணாவின் மொழித்திறன் - சொக்கலிங்கம் (1984 )
196. அண்ணா வழியில் - திருச்சி பரதன் (1985 )
197. பேரறிஞர் அண்ணா - லேனா தமிழ்வாணன் (1984 )
198. நானும் என் திராவிட இயக்க நினைவுகளும் - இராம. சுப்பய்யா (1985 )
199. அண்ணா வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - பொன் கோதண்டபாணி (1986 )
200. நபிகள் பற்றி அண்ணா - ஜே.எம். சாலி (1986 )
201. அண்ணா சொன்னக் குட்டிக்கதைகள் - பொன். கோதண்டபாணி (1986 )
202. அண்ணாவின் உவமைகள் கொண்ட சொல்லோவியம் - பொன். கோதண்டபாணி (1986 )
203. அண்ணா காவியம் - கவிஞர் கருணாநந்தம் (1986 )
204. அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணாநந்தம் (1986 )
205. அண்ணா - ஒளவை. நடராசன் (1986 )
206. மலேசியாவில் அண்ணா - மா. செங்குட்டுவன் (1986 )
207. Anna nd the Crusade - A.S. Venu (1987)
208. தமிழக முதல்வர்கள் - நஜன் (1987 )
209. பாட்டாணிகள் பற்றி அண்ணா - ஆ. குலோத்துங்கன் (1987 )
210. லெனினும் அண்ணாவும் - ஏ.எஸ். வேணு (1987 )
211. அண்ணா - டாக்டர். பரிமளம் (1987 )
212. Anna Birthday Malar - தமிழரசு இதழ் (1987 )
213. அண்ணா வளர்த்த அறநெறி - தோழன்
214. அண்ணா அறிவாலயம் - மு.தெ. நெடுமாறன் (1988 )
215. அண்ணாவின் சிந்தனைகள் - வேலுசாமி (1988 )
216. அண்ணாவின் இலக்கியச் சோலை - டாக்டர். பரிமளம் (1988 )
217. அண்ணா போற்றிய பெருமக்கள் - மா. இளஞ்செழியன், மறைமலையான் (1988 )
218. உரைநடைவேந்தர் அண்ணா - புலவர். நாகமாணிக்கம் (1989 )
219. அண்ணாவின் பொங்கல் வாழ்த்துரை இலக்கியம் - முனைவர். ப. ஆறுமுகம் (1989 )
220. அண்ணாவின் மனிதநேயம் பரிமளம் - கவிஞர். கருணாநந்தம் (1989 )
221. அண்ணா பேசுகிறார் - C.N.A. பாபு (1989 )
222. அண்ணாவின் சொல்லோவியம் - டாக்டர் பரிமளம் (1989 )
223. அண்ணா எனும் அண்ணல் - மா. செங்குட்டுவர் (1990 )
224. அண்ணா ஒரு அறிவாலயம் - முனைவர் ப. அறுமுகம் (1990 )
225. அண்ணா மலர் - டாக்டர் பரிமளம் (1990 )
226. பேரறிஞர் அண்ணா - மாணிக்கவாசகன் (1991)
227. தமிழ் மணிகள் - சாம்பசிவனார் (1991)
228. அண்ணாக்கழகம் - மலர் (1991 )
229. அண்ணா ஆய்வடங்கல் - புலவர் சந்தானம் (1992 )
230. தமிழஞ்சலி - ஸ்.வி. கலைமணி (1993 )
231. அண்ணா அமெரிக்க உளவாளியா? - க. திருநாவுக்கரசு (1994 )
232. அண்ணாவின் பயண இலக்கியம் - டாக்டர் பரிமளம் (1994 )
233. அண்ணாவின் சிந்தனையும், செயலும் - பகலவன் சேது (1994 )
234. தனக்குவமையில்லாதான் - கோ. வேள்நம்பி (1995 )
235. அண்ணா ஒரு பல்கலைக்கழகம் - திருக்குறள் சண்முகம் (1995 )
236. அண்ணாவின் மேடைக்கலை - பொன் செல்வகணபதி (1995 )
237. பேரறிஞர் அண்ணாவின் கருத்துப் பேருரை - டாக்டர் பரிமளம் (1995 )
238. பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு - டாக்டர் பரிமளம் (1997 )
239. அண்ணாவின் பேருரைகள் - தமிழரசி நடராசன் (1997 )
240. அண்ணா ஒரு நாடக அறிஞர் - டாக்டர் பரிமளம் (1998 )
241. அண்ணா ஒரு அருங்குளப் பெட்டகம் - டாக்டர் பரிமளம் (1998 )
242. தலைவர் பெரியார், தளபதி அண்ணா - மறைமலையான் (1999 )
243. திராவிடத்தின் எழுஞாயிறு - தோப்பூர் திருவேங்கடம் (1999 )
244. அண்ணாவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - டாக்டர் பரிமளம்  (1999 )
245. அண்ணாவின் பேட்டிகள் - அ.கி. மூர்த்தி (1999 )
246. அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள் - அ.கி. மூர்த்தி (1999 )
247. அண்ணாவின் சிறுகதைகள் - மோகனரங்கம் (1999 )
248. அண்ணாவின் பேருரைகள் I, II, III, IV  - தமிழரசி நடராசன் (2000 )
249. CD குறுந்தகடு (2000 )
250. அண்ணாவின் கட்டுரைகள் 8 தொகுதி - மோகனரங்கம் (2000 )
251. கவிஞர் நெஞ்சில் அண்ணா - அன்பரசன் (2000 )
252. அண்ணாமலர் கருத்தரங்கம் (2000 )
253. அறிஞர் அண்ணா - இலக்கியச்சிற்பிகள் - பேராசிரியர் சண்முகசுந்தரம் (2000 )
254. அண்ணாவின் இலக்கியவளம் - பா. உதயகுமார் (2000 )
255. அண்ணாவின் கட்டுரைகள் (7) -  மோகனரங்கம் (2001 )
256. பேரறிஞர் அண்ணாவின் பெருமை பேசும் கவிதைகள் - எழில்முடியாள் (2001 )
257. அண்ணாவின் சிறுகதைகள் - தொகுப்பு பூம்புகார் (2001 )
258. விதைபோல் விழுந்தவன் - கவிஞர் அப்துல்ரகுமான் (2002 )
259. அண்ணாவின் கடிதங்கள் (7) பூம்புகார் (2002 )
260. அண்ணாவின் இலக்கியச் கோட்பாடுகள் - பா. உதயகுமார் (2002 )
261. அண்ணா மறக்க முடியாத நிகழ்ச்சிகள் I - மோகனரங்கம் (2002 )
262. அண்ணா மறக்க முடியாத நிகழ்ச்சிகள் II ( 2002 )
263. குறள்நெறி நின்ற அண்ணா - ப. ஆறுமுகம் (2003 )
264. அண்ணாவின் சட்டமன்ற மொழிகள் - பூம்புகார் (2003 )
265. அறிஞர் அண்ணா தந்த மறுமலர்ச்சி சொற்பொழிவுகள் - டாக்டர். அண்ணா பரிமளம் (2003 )
266. அண்ணா என் தந்தை - டாக்டர் அண்ணா பரிமளம் (2003 )
267. அண்ணாவின் சட்டமன்ற பொழிவுகள் - பூம்புகார் (2003 )
268. மூன்று முதல்வர்கள் - சாமிநாதன்
269. அண்ணாவின் சிந்தனை மலர்கள் - ஸ். குலசேகரன்
270. அண்ணாவின் திருப்பாவை - கவிஞர். குடியரசு
271. அண்ணாவின் நகைச்சுவை - அன்புச்செல்வன்
272. அண்ணாவின் பிள்ளைத்தமிழ் காம ச
273. அண்ணாவின் பொன்மொழிகள் - கவிஞர். தோ. வேந்தரசன்
274. அண்ணாவின் பொற்காலம்
275. அண்ணாவின் வெற்றி ரகசியம் என்ன? - பி.சி. கணேசன்
276. அண்ணாவும் நம்பூத்ரி பாடும் - சங்கரநாராயணன்
277. அய்யாவும் அண்ணாவும் இரட்டைக்குழல் துப்பாக்கி - தி.வ. மெய்கண்டார்
278. அரசியலில் அண்ணா - கலியபெருமாள்
279. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு வித்வான் - மு.க. முத்துசாமி
280. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு - பி.வி.ஆர். பாண்டியன்
281. அறிஞர் அண்ணாத்துரை - பி. பழநியப்பன்
282. அறிஞர் அண்ணாவின் குட்டிக்கதைகள் - புகழேந்தி
283. கவிஞர் கண்ட அண்ணா - மூவேந்தன்
284. காஞ்சித்தலைவன் - மா. செங்குட்டுவன்
285. தமிழ் தந்த தளபதி கனகசபை - சடகோபன்
286. பேரறிஞர் அண்ணாவின் தேன்துளிகள் - வித்தகன்
287. பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு - மா.ரா. வஞ்சிக்கோவன்
288. யான் கண்ட அண்ணா - பேராசிரியர் சி. பாலசுந்தரம்
289. அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் (2 தொகுப்பு) (1988 )
290. Builders of Modern India - C.N.Annadurai - சாகித்ய அகாடமி வி.சி.கணேசன் (2003 )
291. ண்ணாந்துபார் - சொக்கன் (2004 )
292. அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் (2 தொகுப்புகள்) - பூம்புகார் (2005 )
293. தி.மு.க. பிறந்தது எப்படி - அருணன் (2005 )
294. அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? - அருணன் (2005 )
295. அறிஞர் அண்ணா - பி.சி.கணேசன் (2005)
296. அறிஞர் அண்ணவின் சொற்பொழிவுகள் - குகன் பதிப்பகம் (2006 )
297. அண்ணாவின் புதினங்கள் - குகன் பதிப்பகம் (2006 )
298. அண்ணவின் குறும் புதினங்கள் - கங்காராணி பதிப்பகம் (2006 )
299. அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் - ஆசியவியல் நிறுவனம் (2007 )
300. தமிழ்நாடு தமிழருக்கே! - மணிவாசகர் பதிப்பகம் (2007 )
301. வரட்டுமே வள்ளலார்! -மணிவாசகர் பதிப்பகம் (2007 )
302. சேக்கிழார் ஒரு சீர்திருத்தக்காரரா? -மணிவாசகர் பதிப்பகம் (2007 )
303. சரிந்த சாம்ராஜ்யம்! - மணிவாசகர் பதிப்பகம் (2007 )
304. இந்து மதமும் தமிழரும் (2007 )
305. நமது கீதை (2007 )
306. அருணோதயம் - கௌரவா ஏஜென்ஸீஸ் (2007 )
307. கல்வி நீரோடை - கௌரவா ஏஜென்ஸீஸ் (2007 )
308. கிளி நிறம் பெற்ற கழுகு - கௌரவா ஏஜென்ஸீஸ் (2007)

-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு