........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-26

தமிழ் சிற்றிலக்கியங்கள்

வீரமாமுனிவர் தமிழில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவை:

1.சாதகம்
2.பிள்ளைத்தமிழ்
3.பரணி
4.கலம்பகம்
5.அகப்பொருள் கோவை
6.ஐந்திணைச் செய்யுள்
7.வருக்கக் கோவை
8.மும்மணிக் கோவை
9.அங்கமாலை
10.அட்ட மங்கலம்
11.அநுராக மாலை
12.இரட்டைமணி மாலை
13.இணைமணி மாலை
14.நவமணி மாலை
15.நான்மணி மாலை
16.நாமமாலை
17.பலசந்த மாலை
18.கலம்பக மாலை
19.மணிமாலை
20.புகழ்ச்சி மாலை
21.பெருமகிழ்ச்சி மாலை
22.வருத்த மாலை
23.மெய்க்கீர்த்தி மாலை
24.காப்பு மாலை
25.வேனில்மாலை
26.வசந்த மாலை
27.தாரகை மாலை
28.உற்பவ மாலை
29.தானை மாலை
30.மும்மணி மாலை
31.தண்டக மாலை
32.வீரவெட்சி மாலை
33.வெற்றிக்கரந்தை மஞ்சரி
34.போர்க்கெழு வஞ்சி
35.வரலாற்று வஞ்சி
36.செருக்கள வஞ்சி
37.காஞ்சி மாலை
38.நொச்சி மாலை
39.உழிஞை மாலை
40.தும்பை மாலை
41.வாகை மாலை
42.வதோரண மஞ்சரி
43.எண் செய்யுள்
44.தொகைநிலைச் செய்யுள்
45.ஒலியியல் அந்தாதி
46.பதிற்றந்தாதி
47.நூற்றந்தாதி
48.உலா
49.உலாமடல்
50.வளமடல்
51.ஒருபா ஒருபத்து
52.இருபா இருபத்து
53.ஆற்றுப்படை
54.கண்படை நிலை
55.துயிலெடை நிலை
56.பெயரின்னிசை
57.ஊரின்னிசை
58.பெயர் நேரிசை
59.ஊர் நேரிசை
60.ஊர் வெண்பா
61.விளக்க நிலை
62.புற நிலை
63.கடைநிலை
64.கையறுநிலை
65.தசாங்கப்பத்து
66.தசாங்கத்தயல்
67.அரசன் விருத்தம்
68.நயனப்பத்து
69.பயோதரப் பத்து
70.பாதாதி கேசம்
71.கேசாதி பாதம்
72.அலங்காரப் பஞ்சகம்
73.கைக்கிளை
74.மங்கல வள்ளை
75.தூது
76.நாற்பது
77.குழமகன்
78.தாண்டகம்
79.பதிகம்
80.சதகம்
81.செவியறிவுறூஉ
82.வாயுறை வாழ்த்து
83.புறநிலை வாழ்த்து
84.பவனிக்காதல்
85.குறத்திப்பாட்டு
86.உழத்திப்பாட்டு
87.ஊசல்
88.எழுகூற்றிருக்கை
89.கடிகை வெண்பா
90.சின்னப்பூ
91.விருத்த விலக்கணம்
92.முதுகாஞ்சி
93.இயன்மொழி வாழ்த்து
94.பெருமங்கலம்
95.பெருங்காப்பியம்
96.சிறுகாப்பியம்

- கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.