........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-3

எது என்று உங்களுக்குத் தெரியுமா?

  • " உலகின் புனித பூமி" என்று அழைக்கப்படுவது - பாலஸ்தீனம்

  • " மரகதத்தீவு" என்று அழைக்கப்படுவது - அயர்லாந்து.

  • " கங்காருபூமி" என்று அழைக்கப்படுவது -ஆஸ்திரேலியா

  • " வெள்ளை யானை பூமி" என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

  • " உதயசூரியனின் பூமி " என்று அழைக்கப்படுவது ஜப்பான்.

  • " நைல் நதியின் நன்கொடை" என்று அழைக்கப்படுவது எகிப்து.

  • " அல்லி மலர்களின் பூமி" என்று அழைக்கப்படுவது கனடா.

  • " கேக்குகளின் பூமி" என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

  • " ஹெர்ரிங் குளம்" என்று அழைக்கப்படுவது அட்லாண்டிக் கடல்

  • " தங்கப் பகோடாக்களின் பூமி" என்று அழைக்கப்படுவது மியான்மர்.

  • " ஆயிரம் ஏரிகளின் பூமி" என்று அழைக்கப்படுவது பின்லாந்து.

  • " நள்ளிரவு சூரியனின் பூமி" என்று அழைக்கப்படுவது நார்வே

  • " இலவங்கத்தீவு" என்று அழைக்கப்படுவது மடகாஸ்கர்.

  • " ஐரோப்பாவின் நோயாளி" என்று அழைக்கப்படுவது துருக்கி.

  • " ஐரோப்ப பார்வையாளர் மேடை" என்று அழைக்கப்படுவது பெல்ஜியம்.

  • " வெள்ளையனின் கல்லறை" என்று அழைக்கப்படுவது கினி கடற்கரை.

  • "சர்க்கரைகிண்ணம்"என்று அழைக்கப்படுவது கியூபா.

-கணேஷ் அரவிந்த்,  திருநெல்வேலி.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.