........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-5 கள் இறக்க அனுமதி தேவை...
தமிழகத்தில் பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற
மதுபானங்களை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபானக் கடைகள் நிறுவி
விற்பனை செய்து வரும் நிலையில் பனை மரங்களில் இருந்து இயற்கையான கள்ளை இறக்கி
விற்பனை செய்யும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும் அல்லது அரசே இந்த கள்ளை
பனைத் தொழிலாளர்களிடம் பெற்று மதுபானக் கடைகளில் விற்பனை செய்ய முன் வர
வேண்டும் என்பதை தமிழ்நாட்டிலுள்ள பனைத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தமிழக
அரசிடம் கோரி வருகின்றனர்.
தூத்துக்குடி வந்திருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸை முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர் எம்.சுப்பிரமணி (இடமிருந்து மூன்றாவதாக) சந்தித்துப் பேசியபோது எடுத்த படம் அவருடன் சமதா கட்சியின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் இயக்குனர்களில் ஒருவருமான பாஸ்கரன், சமதாக் கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளர் கோன், முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் எம்.சுப்பிரமணி, நாடார் சமுதாயப் பேரவையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் சமதாக் கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அலங்காரராஜ், தேனி ரவிக்குமார், பாண்டியராஜன், ராஜ்குமரேஷ் மற்றும் பலர் சென்றிருந்தனர்.
-தாமரைச் செல்வி.
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.