........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
குறுந்தகவல்-8 உலகின் முக்கிய தினங்கள்...
ஜனவரி ஆகஸ்ட் 01 - உலக தாய்ப்பால் தினம் 03 - உலக நண்பர்கள் தினம் 06 - உலக ஹிரோஷிமா தினம் 09 - உலக நாகசாகி தினம் 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம் 16 - உலக ஓசோன் தினம் 18 - உலக அறிவாளர் தினம் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம் 27 - உலக சுற்றுலா தினம் அக்டோபர் 01 - உலக மூத்தோர் தினம் 02 - உலக சைவ உணவாளர் தினம் 04 - உலக விலங்குகள் தினம் 05 - உலக இயற்கைச் சூழல் தினம் 08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம் 09 - உலக தபால் தினம் 16 - உலக உணவு தினம் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம் 30 - உலக சிந்தனை தினம் நவம்பர் 18 - உலக மனநோயாளிகள் தினம் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம் 26 - உலக சட்ட தினம் டிசம்பர் 01 - உலக எய்ட்ஸ் தினம் 02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம் 10 - உலக மனித உரிமைகள் தினம் 14 - உலக ஆற்றல் தினம் -கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி. |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.