........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

  தமிழ் வலைப்பூ-1

வலைப் பூக்கள்-1

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்.

எலியாட்டி

கணிணி பயன்படுத்துவோரின் சிரமங்களுக்கு வழிகாட்டும் விதமாக புதிதாகத் துவங்கப்பட்ட வலைப்பூ இது.

http://eliyaatti.blogspot.com

 

நோட்டம்

தினமணிக்கதிர் பொறுப்பாசிரியராக இருந்து நோட்டம் எனும் கட்டுரைகளின் மூலம் வாசகர்களின் மனங் கவர்ந்த சுகதேவின் வலைப்பூ இது.

http://nottam.blogspot.com

நளாயினி கவிதைகள்

சுவிட்சர்லாந்தில் இருக்கும் நளாயினியின் கவிதைகள் அடங்கிய இனிய  வலைப்பூ இது.

http://nalayinykavithikal.blogspot.com

 

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்

பி.கே.சிவக்குமார் கருத்தில் தோன்றிய கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் என ஏராளமான படைப்புகள் உள்ள வலைப்பூ இது.

http://pksivakumar.blogspot.com

 

சுபாவின் எண்ணங்கள்

சுபா என்பவர் தனது பயண அனுபவங்கள், அவருக்குக் கிடைத்த சில நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த  வலைப்பூ இது.

http://subahome.blogspot.com

 

அண்ணா கண்ணன் கவிதைகள்

தமிழ் சிபி இணைய இதழின் ஆசிரியர் அண்ணா கண்ணன் கவிதைகள் மட்டும் இடம் பெற்றுள்ள வலைப்பூ இது.

http://annakannan-kavithaigal.blogspot.com

 

முனைவர் மு.இளங்கோவன்

புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் என்பவரது சிறந்த படைப்புகள் கொண்ட வலைப்பூ இது.

http://muelangovan.blogspot.com

ம்...

இலங்கை, திருகோணமலையைச் சேர்ந்த முரளிதரன் என்பவரின் படைப்புகளுக்கான வலைப்பூ இது.

http://mauran.blogspot.com

 

ஷீ-நிசி கவிதைகள்

ஷீ-நிஷி கவிதைகள் என்ற பெயரில் வெளியாகும் ஒருவரது கவிதைகளுக்கான வலைப்பூ இது.

http://shenisi.blogspot.com

 

விடாது கருப்பு

சிங்கப்பூரில் இருந்து தந்தை பெரியார் கருத்துக்களைச் சற்று அழுத்தமாகச் சொல்லும்  வலைப்பூ இது.

http://karuppupaiyan.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி.

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.