........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-101

வலைப்பூக்கள்-101

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

இசை

இசை குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. பாடலில் இருக்கும் பல்லவி, அனுபல்லவி, சரணம் அதற்கான விளக்கம், மற்றும் அந்த பாடலுக்கான இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

 http://inisai.wordpress.com

கழுதை

அரசியல், சினிமா போன்ற தலைப்புகளில் பல செய்திகள் நகைச்சுவையாகவும் நக்கலாகவும் இங்கு சொல்லப்படுகிறது.

 http://kaludai.blogspot.com

அஜீஸ் அஹ்மத்

இசுலாமியச் செய்திகள் மட்டுமில்லாமல் பல பயனுள்ள தகவல்களை இந்த வலைப்பூவில் பார்க்க முடிகிறது.

 http://azeezahmed.wordpress.com

 

என் கனவுகள்....

வலைப்பதிவரின் கவிதைகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறது.

http://lagrin-kavitaigal.blogspot.com

நினைவின் விளிம்பில்...

வலைப்பூவில் ஆன்மிகப் பாடல் விளக்கங்கள், கவிதைகள், சில அனுபவங்கள் என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.  

  http://kavinaya.blogspot.com

 

உண்மையைத் தேடி...

ஆன்மிகம், அதிசயங்கள், அமானுஷ்யங்கள், வழிபாடு, ஜோதிடம் என்பது போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.

http://ramanans.wordpress.com

ஜெய்லானி

அனுபவம், சிந்தனை, மாத்தி யோசி, கம்ப்யூட்டர், மொக்கை டிவி எனும் சில தலைப்புகளில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. 

http://kjailani.blogspot.com

 

அப்பாவி

பல்வேறு தலைப்புகளில் பல செய்திகளை வலைப்பதிவர் இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார்..

 http://abbaavi.blogspot.com

தமிழ் முல்லை

சமூகத்திற்கு உதவும் பல செய்திகள் சிறப்பான கருத்துக்களுடன் இங்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளன..  

http://thamilmullai.blogspot.com

 

திருட்டுப் பயலே

இசுலாமிய சமயம் சார்ந்ததாக சில கட்டுரைகள் இருந்தாலும், பல கட்டுரைகள் சமூகத்திற்குப் பயனளிக்கும் செய்திகளைக் கொண்டதாக உள்ளன. 

http://kiruthu.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு