........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
|
|
a |
|
தமிழ் வலைப்பூ-110
வலைப்பூக்கள்-110
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
GAYATHIRI
இந்து சமயக் கருத்துக்களை வலியுறுத்தும் பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. http://gayathiri-gayu.blogspot.com
|
புளுதிவயல் வலைப்பூ.
இந்த வலைப்பதிவில் சில அதிசயத் தகவல்கள், போட்டோ குறும்புகள், குறுந்தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. |
INAYATHAGAVAL'S BLOG
இந்த வலைப்பூவில் கணினி தொழில்நுட்பம் குறித்த சில தகவல்கள், சமூகச் செய்திகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.. |
கம்மல்
பல சுவையான இணையதளங்களை அறிமுகப்படுத்துவதுடன் பல பயனுள்ள தகவல்களும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. http://sarujan-sarujan.blogspot.com
|
கடுகு தாளிப்பு
இந்த வலைப்பூவில் நகைச்சுவையான தகவல்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. |
எங்கள் Blog
இந்த வலைப்பதிவில் பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் நிறைய தரப்பட்டுள்ளன. கே-யைத் தேடி எனும் தொடர்கதை கூட இருக்கிறது .
|
ராஜனின் மஸாலா கார்னர்
வலைப்பதிவர் படித்த, பார்த்த தகவல்களில் பிடித்தவைகளையும் சில அனுபவங்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்.. |
எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்
அனுபவம், அரசியல், செய்தி விமர்சனம் என்று வலைப்பதிவர் இங்கு பல தகவல்களைப் பதிவு செய்து வருகிறார்.. http://kekkepikkuni.blogspot.com
|
நீ நான் உலகம்
இந்த வலைப்பூவில் கிரிக்கெட்,சமூகச் செய்திகள், நடப்பு நிகழ்வுகள் போன்றவை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. |
Vivek’s Weblog
இந்தத் தளத்தில் அன்னிய மொழிப்
படங்கள், கவிதை, முரண்பாடு எனும் தலைப்புகளின் கீழ் பல தகவல்கள் இடம்
பெற்றிருக்கின்றன.
http://vivekapithan.wordpress.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
![]()
|
|
முகப்பு |