........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-13

வலைப் பூக்கள்-13

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

கபீரின் கனிமொழிகள்

கபீரன்பன் எனும் பெயரில் ஆன்மீகச் செய்திகளை அழகாகத் தரும் அருமையான வலைப்பூ இது.

http://kabeeran.blogspot.com

எண்ணப் பரிமாணங்கள்

வலைப்பதிவரின் நல்ல பல கருத்துக்களைப் நாமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. 

http://ennasitharalgal.blogspot.com

 

பயணங்கள்

மோகன்தாஸ் எனும் இந்த வலைப்பதிவர் பயணித்த இடங்களைப் பற்றிய செய்திகளை நல்ல புகைப்படங்களுடன் தந்திருக்கிறார்.

http://alaithal.blogspot.com

புரட்டிப் போட்ட படைப்புகள்

படித்துப் பார்த்த பல படைப்புகளில் பாதித்த சில படைப்புகளை மட்டும் பகிர்ந்து கொள்ளும் இனிய வலைப்பூ இது.

http://bookimpact.blogspot.com

 

இங்கே சொல்லப்படும்

மு.மாலிக் என்பவரால் உலக அரசியல் உட்பட பல பொதுவான தகவல்களும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

http://vilambi.blogspot.com

 

தமிழ்வாசம்   

ஜோதிடரான வலைப்பதிவர் அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் நுழைந்து எழுதும் வலைப்பூ இது.

http://tamilvasam.blogspot.com

 

இம்சை  

செந்தழல் ரவி என்பவர் தனது கருத்துக்களை வெளியிடும் வலைப்பூ இது.

http://imsai.blogspot.com

 

எண்ணங்களின் குரல்வடிவம்

பல பயனுள்ள தகவல்களை இந்த வலைப்பூவில் காணமுடிகிறது.

http://valaipadhivan.blogspot.com

கென்

வலைப்பதிவரின் இளம்வயதில் நடந்த சில நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொள்ளும் சம்பவங்களுடன் மற்ற தகவல்களும் இருக்கிறது.

http://thiruvilaiyattam.blogspot.com

தூயாவிண்ட சமையல்கட்டு

பல சுவையான சமையல் குறிப்புகளை சைவம், அசைவம், நாடு என்று வகைப்படுத்தி வழங்கியிருக்கிறார் இந்த வலைப்பதிவர்.

http://thooyaskitchen.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.