........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-20
வலைப் பூக்கள்-20
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
அவ்யுக்தா
அரசியல், சினிமா என்று பல செய்திகள் இங்கு வலைப்பதிவரின் கருத்துக்களுடன் தரப்பட்டிருக்கிறது. இங்கு வலைப்பதிவர் வரைந்த சில ஓவியங்கள் நன்றாக இருக்கிறது.
|
தமிழ் பூங்கா
உலக அரசியல், சினிமா மற்றும் பொதுவான பல தகவல்களை இந்த வலைப்பதிவில் ஒரு வலைப்பதிவர் குழுவே அரங்கேற்றம் செய்து வருகிறது. . |
அன்புடன் புகாரி
கவிஞர் புகாரியின் பல தலைப்பிலான கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கிறது. சில நூல்களின் அறிமுகமும் இங்கு உண்டு. |
விடுபட்டவை
பெரியார் வரலாறு, சமூகம், அனுபவம், பதிவர் சதுரம் என்கிற தலைப்பில் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
|
சிகரம்
இந்த வலைப்பதிவில் பொது அறிவுச் செய்திகளான பல ஒருவரித் துணுக்குகள், பல அறிஞர்கள் அளித்த சிந்தனைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.
|
வான்மதி
சுயமுன்னேற்றக் கருத்துக்களை உடைய கட்டுரைகள், கவிதைகள் என்று வலைப்பதிவரின் நிறைய படைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. |
சில சிறுகதைகள்!
கயல்விழி என்பவர் பதிவு செய்துள்ள பல சிறுகதைகள் இங்கு இடம் பெற்றுள்ளது சில சிறுகதைகளில் ஆக்கம: தேசப்பிரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. |
கையேடு
இந்த வலைப்பதிவில் புகைப்படங்கள், அறிவியல் வழிக்கட்டுரைகள் என்று நன்றாக இருக்கிறது. இறப்பு குறித்த தொடர்பதிவுகள் மரணம் பற்றி அறிவியல் வழியில் அருமையாகச் சொல்கிறது.
|
நிகழ்வுகளின் தாக்கங்கள்.....
இந்த வலைப்பதிவில் அக்டோபர்-2006 வரை வலைப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல சமூக மேம்பாட்டுக்கான சிறுகதைகள், சமூக சேவைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
|
நல்லது நடக்குதுங்கோ
மின்சாரச் சிக்கனம், உடல் பருமனைக் குறைத்தல், மரம் வளர்ப்பு போன்ற நல்ல பயனுள்ள கட்டுரைகள் இடம் பிடித்துள்ளது. நல்லது நடக்கட்டுங்கோ... http://nallathunadakattum.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.