........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-22

வலைப் பூக்கள்-22

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வெற்றி நடை

நாகை எஸ்.பாலமுரளி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வெற்றி நடை மாத இதழின் அச்சுப் பக்கங்கள் இங்கே இடம் பெற்றுள்ளது.

http://vetrinadai.blogspot.com

 

தோழர் பெரியார்

திராவிடர் கழகச் செய்திகள், பெரியார் கருத்துக்களை வலியுறுத்தும் கட்டுரைகள் போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளது.

http://thozharperiyar.blogspot.com

 உடுக்கை

இந்த வலைப்பதிவில் பல சமூகக் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://udukkai.blogspot.com

மடத்துவாசல் பிள்ளையாரடி

இந்த வலைப்பதிவில் ஈழத்தமிழர் நினைவுகளும், ஈழத்துச் செய்திகளும் உள்ளது. 

http://kanapraba.blogspot.com

 

பெட்டைக்குப் பட்டவை

இந்த வலைப்பதிவில் இதழியல், சிறுபான்மை அரசியல் மற்றும் பொது விஷயங்கள் என்று பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://peddai.net

மொழி விளையாட்டு

இதில் கவிதைகள், கட்டுரைகள் என்று பல பொதுவான தகவல்களோடு காமக்கதைகள் (நீங்கள் நினைப்பது போலில்லை) உள்ளது.

http://jyovramsundar.blogspot.com

 

நடைவண்டி 

இந்த வலைப்பதிவரின் அனுபவங்கள், சில சம்பவங்கள் என்று பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://nadaivandi.blogspot.com

நந்தாவின் கிறுக்கல்கள்

அதிகமான சினிமா செய்திகளுடன் வலைப்பதிவரின் சில சமூக சிந்தனைகளும் இங்கு இடம் பெற்றிருக்கிறது.

http://blog.nandhaonline.com

 

சில்லுண்டியின் சிந்தனைகள்

ஜெ.ராம்கி என்கிற இந்த வலைப்பதிவர் எழுதிய சில நூல்களின் விமர்சனங்கள் மற்றும் வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

http://rajiniramki.blogspot.com

இதழ்கள்

இந்த வலைப்பதிவர் பல பத்திரிகைகளில் எழுதி வெளியான சில கவிதைகள் மற்றும் அவர் எழுதிய பல கவிதைகளும் இங்கு இருக்கிறது.

http://idhazhgal.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.