........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-25

வலைப் பூக்கள்-25

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வலைச்சரம்

வாரம் ஒரு வலைப்பதிவாளர்களை ஆசிரியராக்கி அவர் பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகம் செய்யும் வலைப்பூ இது.

http://blogintamil.blogspot.com

 

விஞ்ஞானக் குருவி - செய்திகள் 

அறிவியல் செய்திகள் பல படங்களுடன் கூடிய தகவல்களாக எளிமையாகச் சொல்லப்பட்டிருக்கும் சிறந்த வலைப்பூ இது.

http://kuruvikal.blogspot.com

ஜடாயு எண்ணங்கள்

இந்து சமயக் கருத்துக்களுக்கு ஆதரவான பல தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கிறது. 

http://jataayu.blogspot.com

 

விஷ்ணுபுரம் சரவணன்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவாளரின் கவிதைகள் சில இடம் பெற்றிருக்கிறது.

http://vishnupuramsaravanan.blogspot.com

வகுப்பறை

இந்த வகுப்பறை ஜோதிடம் கற்றுக் கொள்ள அல்லது தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு அதிகம் பயன் தரும்.

http://classroom2007.blogspot.com

 

ராசபார்வை

வலைப்பதிவரின் சில அனுபவங்கள், சில புலம்பல்கள் என்று இங்கே இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

http://raasaa.blogspot.com

நிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்

வலைப்பதிவர் எழுதிய கவிதைகளுக்குத் தகுந்த படங்களும் இங்கு இடம் பெற்றிருப்பது நன்றாக இருக்கிறது.

http://sahambari.blogspot.com

 

ப்ரியன் கவிதைகள்

வலைப்பதிவர் எழுதிய பல கவிதைகள் இங்கே இடம் பெற்றுள்ளது.

http://priyanonline.com

நாலாவது கண்

பத்திரிகையாளரான இந்த வலைப்பதிவர் தனது கருத்துக்களை இங்கே சுவையாகக் கூறியிருக்கிறார்.

http://www.rchandran.net

 

பேசலாம்

வலைப்பதிவரின் சில சிற்றிதழ்கள் குறித்த தகவல்கள், சில இலக்கியத் தகவல்கள், சில அனுபவங்கள் என்று இங்கே பேசப்பட்டுள்ளது. 

http://pesalaam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.