........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-35

வலைப் பூக்கள்-35

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

இரட்சிப்பின் வழி

கிறிஸ்துவ மதம் குறித்து பல தலைவர்களது கருத்துக்கள், கிறித்துவமும் விஞ்ஞானமும், கிறித்துவ வீடீயோ பாடல்கள் தொகுப்பு என்று முழுவதும் கிறித்துவக் கருத்துக்களாக இங்கு இடம் பெற்றுள்ளது.

http://www.thewayofsalvation.org

 

நிலவு நண்பன்

இந்த வலைப்பதிவில் பல விஷயங்கள் இருந்தாலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருநெல்வேலி குறித்த இசக்கி அண்ணாச்சி எடுத்த  புகைப்படங்களின் தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. .  

http://nilavunanban.blogspot.com

நந்து f /o நிலா

இந்த வலைப்பதிவர் அவர் எடுத்த பல புகைப்படங்களை சிறு குறிப்புகளுடன் தந்திருப்பது நன்றாக இருக்கிறது.  

http://nandhu1.blogspot.com

நிச்சாமம்

இந்த வலைப்பூவில் இலங்கைத் தமிழர் வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறது.

http://nichchamam.blogspot.com

 

           புதுக்கவிதை தாத்தா மு.மேத்தா

இந்த வலைப்பதிவில் கவிஞர் மு.மேத்தா குறித்த சில தகவல்கள் தரப்பட்டுள்ளது.

http://mumetha.blogspot.com

நினைவின் விளிம்பில்...

இந்த வலைப்பதிவில் இந்துக் கடவுள் குறித்த கவிதைகள், கட்டுரைகள், கருத்துக்கள் அதிகமாக  இடம் பெற்றிருக்கிறது.

http://kavinaya.blogspot.com

 

வானவில்

இந்த வலைப்பதிவில் சில சமையல் செய்முறைகள், சில குறும்பான அனுபவங்கள், சில பயணங்கள், சில சினிமாப்பட விமர்சனங்கள் என்று பல பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://ponvandu.blogspot.com

ஹரிஹரனின் உலகங்கள்

இந்த வலைப்பதிவில் முழுக்க முழுக்க இந்திய அரசியல் பற்றிய வலைப்பதிவரின் கருத்துக்கள் தரப்பட்டிருக்கிறது. 

http://harimakesh.blogspot.com

 

குசும்பு

இந்த வலைப்பதிவில் சில குசும்பான விஷயங்கள் மட்டுமில்லை சில புகைப்படங்களைப் போட்டு சில குசும்பான கருத்துக்களையும் வலைப்பதிவர் சொல்கிறார்.

http://kusumbuonly.blogspot.com

இனிய Positive அந்தோணி முத்து

இந்த வலைப்பூ முழுக்க தன்னம்பிக்கையான பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. பல தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கிறது.

http://positiveanthonytamil.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.