........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-63

வலைப் பூக்கள்-63

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

அம்மாக்களின் பகிர்வுகள்

இந்த வலைப்பதிவில் அம்மாக்களுக்குத் தேவையான குழந்தை வளர்ப்பு, புத்தகங்கள், துறுதுறு கைகளுக்கு எனும் தலைப்பில் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அப்பாக்களும் பார்த்துப் பயனடையலாம்.

http://ammakalinpathivukal.blogspot.com

 

ஆயங்குடி - கணிப் பொறியாளன்!!!!

இந்த வலைப்பதிவர் கணிப்பொறி சம்பந்தமாக சில தகவல்களை வழங்கியிருக்கிறார். கணிப்பொறியாளரான இவர் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேல் வலைப்பதிவு செய்யாமல் இருப்பது ஏனோ?

http://kaleels.blogspot.com

PIRABUWIN

வலைப்பதிவரால் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. 

http://pirabuwin.wordpress.com

 

கிடுகுவேலி

புதிதாகத் துவங்கப்பட்ட இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் சில கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

http://kidukuvely.blogspot.com

ஈரமான நினைவுகள்

இந்த வலைப்பதிவர் தனது நினைவுகளைக் கவிதைகளாக்கி வாசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

http://ninaivellam.blogspot.com

 

திரு அண்ணாமலை ஜோதிடம்

இந்த வலைப்பதிவில் ஜோதிடச் செய்திகளும் ஜோதிடம் குறித்த தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.

http://sankarngpd.mywebdunia.com

 

பேனா/பிசாசு

இந்த வலைப்பதிவில் மிகவும் குறைவான செய்திகளே இருக்கின்றன. தகவல்களை சிறிதாவது அதிகரிக்கலாமே...

http://pena-pisasu.blogspot.com

 

வைகை மதுரையிலிருந்து இன்னுமொரு.........

வலைப்பதிவர் எடுத்த பல புகைப்படங்கள், சிறுகதைகள், மேலும் சில செய்திகள் என்று இங்கு உள்ளது.

http://raamcm.blogspot.com

நிலா

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் நீளமான பல கவிதைகளை நிறைய...வே தந்திருக்கிறார். இடையிடையே ஈழத் தகவல்களும் இருக்கிறது.

http://poetjayapalan.blogspot.com

 

ஏன் இப்படி...!

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் ஏன் இப்படி? என்று கேள்விகள் இல்லாமல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

http://thekkikattan.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.