........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-77

வலைப் பூக்கள்-77

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழ்நிலா

இந்த வலைப்பூவில் விவசாயம் சார்ந்த செய்திகள் அழகிய புகைப்படங்களுடன் தரப்பட்டிருக்கிறது. பிற செய்திகளும் இருக்கின்றன.

http://thamiznela.blogspot.com

தமிழ் ஓவியா

இந்த வலைப்பூவில் அதிகமான இடுகைகள் இடம் பெற்று இருக்கின்றன. பெரியாரின் சிந்தனைகளை வலைப்பதிவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

 http://thamizhoviya.blogspot.com

 

தமிழ்ச் சமணம்!

இந்த வலைப்பதிவில் தமிழ்ச் சமணக் கொள்கைகள் சார்ந்த செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

http://banukumar_r.blogspot.com

 

மண்கவுச்சி

இந்த வலைப்பதிவில் கிராமப்பகுதிகளில் விளையாடப்படும் பல விளையாட்டுக்கள் குறித்த தகவல்கள் ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன.

http://mankavuchi.blogspot.com

 

மழை

இங்கு அனுபவங்கள் அதிக அளவிலும் இதைத் தொடர்ந்து கவிதை, எம் பொண்ணு எனும் தலைப்புகளில் அதிகமான பதிவுகள் உள்ளன.

http://amirdhavarshini.blogspot.com

தராசு

இந்த வலைப்பதிவர் அனுபவங்கள், விமர்சனம் மற்றும் பல தலைப்புகளில்  நிறைய தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

http://tharaasu.blogspot.com

 

தமயந்தி - நிழல் வலை

இந்த வலைப்பூ முற்றிலும் புதிய வடிவில் இணைய இதழைப் போல் வடிவமைக்கப்படடு உள்ளது. இங்கிருந்து பல தளங்களுக்கு இணைப்புகளும் தரப்பட்டுள்ளது.

http://nizhalvalai.blogspot.com

 

Zeitgeist

வலைப்பூவில் வலைப்பதிவரின் பல அனுபவங்கள், பழைய ஞாபகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

http://viji-the-zeitgeist.blogspot.com

முதல் முத்தம்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் சின்னச் சின்ன புதுக்கவிதைகளாகத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

http://muthalmuththam.blogspot.com

 

கார்த்தியின் கனவுலகம்

இந்த வலைப்பூவில் 2008 ஆம் ஆண்டு வரை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின் முடங்கிப் போய்க் கிடக்கிறது.

 http://mkarthik.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.