........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-79

வலைப் பூக்கள்-79

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ரவி

இந்த வலைப்பூவில் ஆங்கிலம் பேசுவது எப்படி? வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி? என்பது போன்ற தகவல்கள்  தரப்பட்டுள்ளன.

http://blog.ravidreams.net

அலசல்

இந்த வலைப்பூவில் பல அறிவியல் தகவல்கள் அழகிய புகைப்படங்களுடன் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 

http://sirippu.wordpress.com

 

மதிபாலா பக்கம்

இந்த வலைப்பதிவில் இலங்கைத் தமிழர் குறித்த செய்திகள் அதிக அளவிலும் பிற செய்திகள் குறைவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

http://www.mathibala.com

 

வெடிவால்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தனது அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்து கொண்டிருக்கிறார். 

http://vedivaal.blogspot.com

அவார்டா கொடுக்கறாங்க?

ந்த வலைப்பூவில் முழுக்க முழுக்க சினிமா செய்திகள், திரைப்பட வரலாறு திரையுலகப் பிரமுகர்கள் என தகவல்கள் இடம் பெற்றுள்ளன.  

http://awardakodukkaranga.wordpress.com

 

வந்துட்டான்யா வந்துட்டான்

கோபப்படாமலிருக்க சில தகவல்கள், சில பகீர் தகவல்கள் என வலைப்பதிவில் பதிவு செய்துள்ள இவர் அனுபவங்களையும் பதிவு செய்து வருகிறார்.

http://ulagamahauthamar.blogspot.com

 

இரு கண்கள் போதாது...

இந்த வலைப்பூவில் இளையராஜாவின் பாடல்கள் 1976 லிருந்து 2005 வரை பாடல், படம், மற்றும் வருடம் குறித்த தகவலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://raasaiya.wordpress.com

 

குறை ஒன்றும் இல்லை

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் அனுபவங்கள் சில உள்ளன. இங்கு குறை ஒன்றும் இல்லை. அதுபோல் நிறை ஒன்றும் இல்லை...

http://yellorumyellamum.blogspot.com

 

அவளுக்காக...

இந்த வலைப்பதிவில் மணிமேகலையின் கதையைக் கவிதையாகத் தந்திருக்கிறார். இடையிடையே வேறு சில தகவல்களும் தரப்பட்டுள்ளன.

http://itzforher.blogspot.com

 

மகி's கார்னர் 

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல புதுக்கவிதைகள் அதற்கேற்ற படங்களுடன் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

 http://magiscorner.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.