........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-81

வலைப்பூக்கள்-81

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பயணங்கள்

இந்த வலைப்பூவில் அனைவருக்கும் பயனளிக்கும் பல தலைப்புகளில், பல துறைகளிலான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 

http://www.payanangal.in

 

இது என் சிலேட்டு...

இந்த வலைப்பூவில் அதிகமான கவிதைகள், சில சிறுகதைகள், கல்லூரி அனுபவங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

http://kappiyakalanjiyam.blogspot.com

 

கிராமத்து நினைவுகள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் கிராமத்து நினைவுகள்,  படித்த புத்தகங்களின் விமர்சனங்கள் என பல தகவல்கள் உள்ளன.

http://sanjaigandhi.blogspot.com

வானம்பாடிகள்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல அனுபவங்கள் சொல்லப்பட்டுள்ளன. சில நகைச்சுவையான கற்பனைகளும் தரப்பட்டுள்ளன.

http://vaanampadigal.wordpress.com

 

 சுடச்சுட

ந்த வலைப்பூவில் அதிகமாக தமிழ்த் திரைப்படம், நடிகர்கள் குறித்த தகவல்கள் சுடச்சுடத் தரப்பட்டுள்ளன.

http://chudachuda.blogspot.com

 

உன்னுடன்

இந்த வலைப்பூவில் பல தலைப்புகளில் சிறுகதைகள், கவிதைகள் என்று நிறைய இடம் பெற்றிருக்கின்றன.

http://janasara.wordpress.com

 

இனிய நினைவுகள்

ஒரு குடும்பத்தின் இனிய நினைவுகள் இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

http://chweetmoments.blogspot.com

 

திரைகடல் ஓடியும் தமிழினை தேடு..!

இந்த வலைப்பூவில் சிறுகதை, தொடர்கதை, ஆலோசனைகள் என பல தலைப்புகளின் கீழ் பதிவுகள் உள்ளன.

http://thiraikadal.wordpress.com

 

காந்திய கிராமங்கள்

இந்த வலைப்பதிவில் செட்டிநாட்டினர் குறித்த பல தகவல்கள், சமையல் செய்திகள் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

http://gandhiyagramangal.blogspot.com

 

நூலடுக்கு 

இங்கு வலைப்பதிவர் படித்த நூல்களிலிலிருந்து முக்கியத் தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

http://noolatukku.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.