........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-86

வலைப்பூக்கள்-86

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பட்டாபட்டி...

இந்த வலைப்பூவில் பல சமூகச் செய்திகள் பேச்சு வழக்கில் உள்ள நடையில் அதிக அளவில் தரப்பட்டுள்ளன.

http://pattapatti.blogspot.com

 

உளறுவாயன்

இந்த வலைப்பதிவில் பல நல்ல கருத்துக்களை எளிமையான விளக்கங்களில் வலைப்பதிவர் தேடித்தேடிப் பதிவு செய்து வருவது சிறப்பு.

http://ularuvaayan.blogspot.com

பட்டிகாட்டான் ( பட்டணத்தில்)

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் தன் கிராமத்து அனுபவங்களை சுவையாகப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்.

http://pattikattaan.blogspot.com

 

தொழில்நுட்ப உலகம்

இந்த வலைப்பதிவர் இணையத்தில் தான் தேடிக் கண்ட சில தொழில்நுட்பச் செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார்.

http://itulaku.blogspot.com

 

 காட்சி

ந்த வலைப்பூவில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றுடன் அஞ்சல்தலை எனும் தலைப்பிலான சுவையான கடிதங்கள் சில  தரப்பட்டுள்ளன.

http://kaattchi.blogspot.com

 

அஜீஸ் அஹ்மத்

இந்த வலைப்பூவில் இசுலாமிய மதக் கருத்துக்களை வலியுறுத்தும் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. பிற தொழில்நுட்பத் தகவல்களும் அதிக அளவில் இருக்கின்றன.

http://azeezahmed.wordpress.com

 

ஜில்தண்ணி

இந்த வலைப்பூவில் சினிமா செய்திகள், சில அனுபவங்கள், சில ரசிப்புகள் என வலைப்பதிவருக்கு விருப்பமானவை இடம் பெற்றுள்ளன.

http://jillthanni.blogspot.com

 

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி

இந்த வலைப்பூவில் தியானம், ஆசனம் என  நலமுடன் வாழ வழிகாட்டும் செய்திகள், இந்த அமைப்பின் செய்திகள் போன்றவை இங்கு இடம் பெற்றுள்ளன.

http://maharishipathanjali.blogspot.com

சின்ன சின்ன ஆசை

இந்த வலைப்பதிவில் அறிவியல், உடல் நலம், ஆரோகியம், கவிதைகள் மற்றும் படங்களுடனான பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

http://abulbazar.blogspot.com

 

கும்மாச்சி

இந்த வலைப்பதிவில் கதை, கவிதை, அனுபவம், சிந்தனைகள் மற்றும் நையாண்டி போன்ற சில தலைப்புகளில் அதிகமான பதிவுகள் செய்யப்பட்டு உள்ளன.

http://kummacchi.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.