........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-94

வலைப்பூக்கள்-94

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழ் நடுவம்

தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழி சார்ந்த பல கருத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவுகளாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

 http://tamilseithi.wordpress.com

 

தமிழ்த்தேசியம்

தமிழீழம் குறித்த கருத்துக்கள், தமிழீழத்துக்கு ஆதரவான தலைவர்கள், தமிழ் இன ஆர்வலர்கள் கருத்துக்கள் போன்றவை உள்ளன.  

http://tamilthesiyam.blogspot.com

ஈழவர் குரல்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் செய்திகள்,  விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் சிந்தனைகள், எண்ணங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

http://eelavarkural.blogspot.com

விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள் இதழ்கள் பிடிஎப் வடிவில் தொகுக்கப்பட்டு, அதற்கான பட்டியலும், இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன.  

http://lttenewspaper.blogspot.com

 

தமிழ் மக்கட் பெயர்கள்

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்க விரும்புபவர்களுக்காக தமிழ் எழுத்துக்கான அகரவரிசையில் பெயர்ப்பட்டியல் இங்குள்ளன. 

 http://thamilbabynames.blogspot.com

தமிழ் மன்றம்

தமிழர், தமிழ் மொழி போன்றவற்றின் வரலாற்றுத் தகவல்கள் பல சுவையான செய்திகளுடன் தரப்பட்டுள்ளன.   

http://thamizmandram.blogspot.com

 

ஈழம் பதிவர்

ஈழத்தைப் பற்றிய பதிவுகளை உலகம் முழுவதிலுமிருந்து பதிவு செய்து வரும் பதிவுகள் குறித்த தகவல்கள் இங்கு உள்ளன.

http://defencetamils.blogspot.com

பகலவன்

இந்த வலைப்பூவில் தமிழர் வரலாறு, பகலவன் குழுமம், பகலவன் திரட்டி என்ற தலைப்புகளில் தமிழர் குறித்த பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

http://pagalavantamil.blogspot.com

 

தற்போதைய தகவல்

வலைப்பதிவருக்கு முக்கியமானதாகத் தோன்றும் சில செய்திகளை அவ்வப்போது இந்த வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார்.

   http://currenttamilnews.blogspot.com

உஜிலாதேவி

வாஸ்து, கவிதை, ஆன்மிகம், இந்துமதம், அறியதகவல், ஆவிகள் உலகம் போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

http://ujiladevi.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.