சிறப்புத் துணை ஆசிரியர் (கட்டுரைகள் பகுதி)
முனைவர் சீதாலட்சுமி
சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Nanyang Techonological University, Singapore) கீழான தேசியக் கல்வி நிறுவனத்தில் (National Institute of Education) ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் (Asian Languages & Cultures) துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சீதாலட்சுமி தமிழ்ப்பாடத்தில் முதுநிலைப்பட்டம் (M.A) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர். தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் இவரது 18 ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. கல்வி சார்ந்த மாநாடு / கருத்தரங்கம் போன்றவைகளில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலர்/ கருத்தரங்க ஆய்வுக் கோவை போன்றவற்றில் இவரது 77 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவர் 28 கருத்தரங்கம் மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய தமிழ்ச் சேவையைப் பாராட்டிப் பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
முனைவர் சீதாலட்சுமி (முழு சுயவிவரக் கோப்பு)
* * * * *
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|