Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam

முத்து: 12 கமலம்: 14
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


Notification
அறிவிப்புகள்

கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்

      

பேரன்புடையீர்! வணக்கம்,

தமிழ் வளர்ச்சிப் பணியில் கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை நிகழ்த்திய பல்வேறு கருத்தரங்குகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்பன்னாட்டுக் கருத்தரங்கிலும் பயிலரங்கிலும் பங்கேற்றுப் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் (Thinking traits in Tamil Tradition)

கருத்தரங்கப் பொருண்மை

இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, தொல்லியல், வெளிநாட்டவர் குறிப்புகள், அயல்மொழி இலக்கியங்கள் முதலிய களங்களை மையமிட்டுத் தமிழர் சிந்தனை மரபுகளை வெளிப்படுத்துவது இக்கருத்தரங்கின் நோக்கமாக அமைகிறது.

கட்டுரைக்கான குறிப்புகள்

இலக்கிய, இலக்கணச் சிந்தனைகள். பண்பாடு, கலாச்சாரச் சிந்தனைகள். தனிமனிதச் சிந்தனைகள், சமுதாயச் சிந்தனைகள். உளவியல் சி;ந்தனைகள், உலகியல் சிந்தனைகள். தத்துவச் சிந்தனைகள், ஆன்மிகச் சிந்தனைகள், பகுத்தறிவுச் சிந்தனைகள், அறிவியல் சிந்தனைகள், கலைநுட்பச் சிந்தனைகள், மருத்துவச் சிந்தனைகள், நாடு, மொழி, இனம் குறித்த நல்லிணக்கச் சிந்தனைகள். நகராக்கச் சிந்தனைகள், செயலாக்கச் சிந்தனைகள். கணினித் தமிழ் வளர்ச்சிக்கான சிந்தனைகள். இவைபோன்ற ஆக்கப்பூர்வமான பிற சிந்தனைகளிலும் கட்டுரைகள் அமையலாம்.

கட்டுரையாளருக்கான குறிப்புகள்

* கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் ஏ4 தாளில் பாமினி அல்லது யுனிகோடு (லதா) எழுத்துருவில் 12 புள்ளிகளில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்டோர் கட்டுரை எழுதும் போது தனித்தனியே பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

* பதிவுக் கட்டணம்: பேராளர்கள் - ரூ 600.00, ஆய்வாளர், ஆர்வலர்கள் - ரூ 500.00

* பதிவுக் கட்டணம் வங்கி வரைவோலையாகச் (DD) செலுத்த வேண்டிய முகவரி: The Principal, K.S. Rangasamy College of Arts and Science (Autonomous), Tiruchengode.

* கட்டுரைகளை மின்னஞ்சல் செய்ய வேண்டிய முகவரி: titt2017@ksrcas.edu

* கட்டுரைகள் பன்னாட்டுத் தரப்புத்தக எண்ணுடன் (ISBN) ஆய்வுக்கோவையாகவும், பன்னாட்டுத் தரத் தொடர் எண் (ISSN) கொண்ட முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழிலும் வெளியிடப்படும்.

* சிறந்த கட்டுரைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

* கட்டுரைகள் அனுப்பக் கடைசிநாள்: 15-3-2017.

* தகவலுக்கு: 9047750879, 9786686357

பயிலரங்கம்

தமிழ் மரபும் வளர்ச்சியும் (Tamil Traditions and Developments)

பயிலரங்கப் பொருண்மை

தமிழ் மொழி மிகத் தொன்மையான மரபுகளையுடையது. இன்று நவீனத் தொழில் நுட்பத்துடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தமிழ் மொழியின் மரபையும் நவீனத் தொழில் நுட்ப வளர்ச்சியையும் ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இப்பயிலரங்கம் 23.02.2017 அன்று நடைபெறவுள்ளது.

அமர்வு: 1 (காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை)

“தொல்காப்பிய மரபும் வளர்ச்சியும்”

புலவர் பொ. வேல்சாமி
நாமக்கல்.

அமர்வு: 2 (பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை)

“கணினித் தமிழின் இன்றைய நவீன வளர்ச்சிகள்”

முனைவர் சி. சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்,
காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம்,
காந்திகிராமம்,
திண்டுக்கல்.

பயிலரங்கப் பங்கேற்பாளர் கவனத்திற்கு

* தமிழ் ஆர்வம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* பதிவுக் கட்டணம்: 200.00

* பதிவுக் கட்டணம் வங்கி வரைவோலையாகச் (DD) செலுத்த வேண்டிய முகவரி: The Principal, K.S. Rangasamy College of Arts and Science (Autonomous), Tiruchengode.

* பதிவுக் கட்டணம், பதிவுப் படிவம் அனுப்புதற்குரிய கடைசி நாள்: 22.02.2017

* பயிலரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

* தொடர்பிற்கு: 9786686357, 9787492611.

கருத்தரங்கப் புரவலர்கள்:

அரிமா. டாக்டர். கே.எஸ். ரங்கசாமி MJF
தாளாளர்,
கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்,
திருச்செங்கோடு.

திரு. ர. சீனிவாசன்
செயலர்,
கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள்,
திருச்செங்கோடு.

திருமதி. கவிதா சீனிவாசன்
செயல் இயக்குநர்,
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.

கருத்தரங்க இயக்குநர்:

முனைவர் வே. இராதாகிருஷ்ணன்
முதல்வர்,
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.

துறைத் தலைவர்:

முனைவர் சி.ரா. சுரேஷ்
கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:

* முனைவர் த. கண்ணன்
* முனைவர் கோ. இரவிச்சந்திரன்

பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள்:

* முனைவர் த. கண்ணன்
* முனைவர் ம. லோகேஸ்வரன்

கருத்தரங்கம், பயிலரங்கம் அமைப்புக்குழு உறுப்பினர்கள்:

* திரு.வீ.ரா.முருகானந்தம்,
* திரு. ப. இராஜேஷ்,
* திருமதி சு. சாந்தி,
* முனைவர் து. சரஸ்வதி,
* முனைவர் ப. இராஜேஷ்,
* திரு செ. தங்கராஜ்,
* திரு மு. சதீஸ்குமார்,
* முனைவர் ப. பிரதீபா,
* முனைவர் சு. முப்பிடாதி,
* திரு மு. சத்தியராஜ்,
* முனைவர் ப. சிலம்பரசன்,
* திரு ந. சரவணன்.

அழைப்பிதழைத் தரவிறக்கம் செய்திட:


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/temporary/t1.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...

சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


மாத பலன்கள்
படைப்புகளுக்குப் பரிசளிப்பவர்கள்








சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License