"நாள்" என அல்குர்ஆனிலே 365 தடவையும் நாட்களில் 30 தடவையும் மாறுபாடு தடவையும் கூறப்பட்டுள்ளது.
"உலகம்" என்ற சொல்லும் மறுமை என்ற சொல்லும் சரிசமமாக 115 தடவைகள் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் சைத்தான் மற்றும் மலக்குகள் எனும் சொற்கள் ஒவ்வொன்றும் 88 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"சுவர்க்கம்" 77 தடவைகள் ” நகரம்” எனும் சொல் 77 தடவைகள் காணப்படுகின்றன.
"தீயோர்" என்ற சொல் 3 தடவையும் “நல்லோர்” எனும் சொல் சொல் தீயோர் எனும் சொல்லினால் இரு மடங்காக அதாவது ஆறு தடவை சொல்லப்பட்டுள்ளன.
"சோதனை", "நன்றி" எனும் சொற்கள் ஒவ்வொருவரும் சம அளவில் 75 தடவைகள் கூறப்பட்டுள்ளது.
"அன்பு", "வழிபாடு” எனும் சொற்கள் ஒவ்வொன்றும் 83 தடவை சொல்லப்பட்டுள்ளன. இன்றைய விஞ்ஞானிகளால் விகிதம் 23:23 என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே அதனைப் பற்றிச் சொல்லியிருக்கின்றது.
"சூரியன்” என்ற சொல்லும் “ஒளி” என்ற சொல்லும் சமனாக 33 தடவை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
"சலாத்” (தொழுகை) என்ற சொல் 5 முறை உபயோகிக்கப்பட்டுள்ளது ஒரு நாளைக்கு ஐவேளை தொழுமாறு அல்லாவினால் கட்டளையிடப்பட்டுள்ளது.
"கடுமை” அல்லது கஷ்டம், " பெருமை" ஆகிய சொற்கள் ஒவ்வொன்றும் 115 தடவை கூறப்பட்டுள்ளது.
"ஸகாத்” எனும் சொல் 32 தடவை காணப்படுவது போலவே பரக்கத் எனும் சொல் சம அளவில் காணப்படுகிறது.
"மனிதன்” என்ற சொல் 65 தடவை காணப்படுகிறது. மனிதனின் பிறப்பிற்குக் காரணமாயிருக்கும் அனைத்தினதும் கூட்டுத் தொகை தொகுதியின் மொத்தம் இதற்குச் சமனாக உள்ளது.