செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச.மீ
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச. மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
லிங்க்
1 லிங்க் - 0.66 அடி
1 லிங்க் - 0.01 சங்கிலி
1 லிங்க் - 0.001 பர்லாங்
1 லிங்க் - 0.04 கம்பம்
1 லிங்க் - 7.92 அங்குலம்
1 லிங்க் - 0.22 யார்டு
1 லிங்க் - 0.0001 மைல்
1 லிங்க் - 20.1168 செ.மீ
1 லிங்க் - 0.2 மீட்டர்
1 லிங்க் - 0.0002 கிலோமீட்டர்
இந்த லிங்க் எனும் அளவு நில அளவைகளில் நில அளவையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.
100 லிங்க் - 1 சங்கிலி
நீட்டலளவை
• 10 கோண் - 1 நுண்ணணு
• 10 நுண்ணணு - 1 அணு
• 8 அணு - 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள் - 1 துசும்பு
• 8 துசும்பு - 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி - 1 நுண்மணல்
• 8 நுண்மணல் - 1 சிறு கடுகு
• 8 சிறு கடுகு - 1 எள்
• 8 எள் - 1 நெல்
• 8 நெல் - 1 விரல்
• 12 விரல் - 1 சாண்
• 2 சாண் - 1 முழம்
• 4 முழம் - 1 பாகம்
• 6000 பாகம் - 1 காதம் (1200 கஜம்)
• 4 காதம் - 1 யோசனை
வழியளவை
• 8 தோரை (நெல்) - 1 விரல்
• 12 விரல் - 1 சாண்
• 2 சாண் - 1 முழம்
• 4 முழம் - 1 பாகம் அல்லது தண்டம்
• 2000 தண்டம் - 1 குரோசம் 21/4மைல்
• 4 குரோசம் - 1 யோசனை
• 71/2 நாழிகைவழி - 1 காதம் (10மைல்)
நில அளவை குழிக்கணக்கு
16 சாண் - 1 கோல்
18 கோல் - 1 குழி
100 குழி - 1 மா
240 குழி - 1 பாடகம்
மாற்ற அளவுகள்
1 சதுர அங்குலம் - 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி - 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் - 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் - 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்
1 ஏர் - 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் - 100 ஏர் - 10,000 சதுர மீட்டர் - 0.01 சதுர கிலோமீட்டர்
* தற்பொழுது ஏர் அளவு அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை.
* ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
* நிலங்களை அளக்கும் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் - 4,840 சதுர கெஜம் - 43,560 சதுர அடி - 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் - 640 ஏக்கர் - 2.5899881103 சதுர கிலோ மீட்டர்.