* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.
* உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
* குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன.
* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம்தான்.
* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணிப் பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
* முற்றிப் பழுத்துக் காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது, இரவில்தான் விழும்.
* ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
* எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
* எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே யானையின் உயரம்.
* சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் மனிதன்.
* ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் கிடையாது.
* வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26.
* அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.
* வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
* நமது நாக்கின் நடுப்பகுதியில் சுவை அரும்புகள் கிடையாது.
* மனிதனால் ஒரு நிமிடத்திற்கு 125 முதல் 160 வார்தைகள் வரை பேச முடியும்.