கோ. ஜெயராஜ்
மதுரையில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா ஊரக வளர்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருக்கும் இவர் அருந்ததியர் சாதி வளர்ச்சிக்காகவும், துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள அருந்ததியர் மேம்பாட்டிற்காகவும் தனிக் கவனம் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
கட்டுரை - சமூகம்
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.