ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியான அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் இருக்கின்றன என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை;
1. அஸ்வினி – சரஸ்வதி தேவி
2. பரணி – துர்கா தேவி
3. கார்த்திகை – சரவணபவன் (முருகப்பெருமான்)
4. ரோகிணி – கிருஷ்ணர் (விஷ்ணு)
5. மிருகசீரிடம் – சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்)
6. திருவாதிரை – சிவபெருமான்
7. புனர்பூசம் – ராமர் (விஷ்ணு)
8. பூசம் – தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
9. ஆயில்யம் – ஆதிசேசன் (நாகராஜன்)
10. மகம் – சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் – ஆண்டாள்
12. உத்திரம் – மகாலட்சுமி
13. ஹஸ்தம் – காயத்திரி தேவி
14. சித்திரை – சக்கரத்தாழ்வார்
15. சுவாதி – நரசிம்மமூர்த்தி
16. விசாகம் – முருகப்பெருமான்
17. அனுசம் – லக்ஷ்மி நாரயணர்
18. கேட்டை – வராஹப் பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் – ஆஞ்சனேயர்
20. பூராடம் – ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் – விநாயகர்
22. திருவோணம் – ஹயக்கிரீவர் (விஷ்ணு)
23. அவிட்டம் – அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
24. சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி – ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி – மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி – அரங்கநாதன்
நட்சத்திரக்கு உரிய தெய்வங்களை வணங்கி நல்ல உடல் நலமும், பொருள் வளமும் பெறலாம்.