முத்துக்கமலம் இணைய இதழ் கல்லூரிகள் / தமிழ் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரிகளில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இணைய வழியிலான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அது குறித்த தகவல்களின் தொகுப்பு இது.
வேண்டுகோள்
முத்துக்கமலம் இணைய இதழ், கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தமிழ்த்துறை மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், கவியரங்கங்கள் மற்றும் இணைய வழியிலான நிகழ்வுகளை நடத்திட விரும்புகிறது.
முத்துக்கமலம் இணைய இதழுடன் இணைந்து நிகழ்வுகளை நடத்திட விரும்பும் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் / தமிழ் அமைப்புகளின் நிருவாகிகள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது புலனம் எண்ணிலோ தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
குறிப்பு
நிகழ்வுகள் எதற்கும் முத்துக்கமலம் இணைய இதழ் நிதியுதவி எதையும் வழங்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
msmuthukamalam@gmail.com
தொடர்பு கொள்ள வேண்டிய புலனம் எண்:
+91 - 9940785925
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.