இந்தியாவில் தமிழ்நாட்டின் சிறிய நகரமான தேனியிலிருந்து 01-06-2006 முதல் வலையேற்றம் செய்யப்பெற்று வரும் முத்துக்கமலம் இணைய இதழ் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி தொடர்புடைய பல்வேறு செய்திகளுடன், பல்சுவைச் செய்திகளையும் கொண்டு, இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்கான நோக்கத்துடன், இலாப நோக்கமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழ் தொடர்ந்து இணையத்தில் இடம் பெற்றிடவும், தமிழ் வளர்ச்சிக்கு உதவிடவும் விரும்புபவர்கள் தங்கள் உதவித்தொகையினை கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தி உதவலாம்.
Bank Name : UNION BANK OF INDIA
Branch : VEERAPANDI (THENI)
Name: MUTHUKAMALAM M S
Type of Account : SB
Account Number : 404202120000932
MICR CODE : 625026102
IFS Code : UBIN0540421
(அல்லது)
Bank Name : STATE BANK OF INDIA
Branch : PALANICHETTIPATTI
Name: U. THAMARAISELVI
Type of Account : SB
Account Number : 31113983527
MICR CODE : 625002127
IFS Code : SBIN0013834
(அல்லது)
கூகுள் பணப் பரிமாற்றம் (Google Pay) வழியாக
9445285925 (Muthukamalam Subramani)
அல்லது
9940785925 (Subramani)
எனும் எண்களில் பணம் செலுத்தலாம்.
முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்கு உதவித்தொகையாகப் பணம் செலுத்துபவர்கள், தாங்கள் பணம் செலுத்திய விவரத்தினை msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன். முத்துக்கமலம் இணைய இதழ் வளர்ச்சிக்கு உதவியவர்கள் குறித்த விவரங்கள் கீழ்க்காணும் பட்டியலில் இடம் பெறும்.
- தேனி மு. சுப்பிரமணி
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.