உலகம் முழுவதுமுள்ள கணினித்திறனுடைய தமிழர்களிடையே அறிமுகமாகி, தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தியாவிலிருக்கும் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் தேனி நகரிலிருந்து, 01-06-2006 முதல் வலையேற்றம் செய்யப் பெற்ற முத்துக்கமலம் இணைய இதழ் ஆங்கிலத் தேதிக்கு 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் மாதமிருமுறையாகத் தொடர்ந்து வலையேற்றம் செய்யப்பெற்று வருகிறது.
இந்த இணைய இதழ் எவ்விதமான இலாப நோக்கமுமின்றி, தமிழ் மொழியிலான ஆய்வுக் கட்டுரைகளுடன், தமிழ் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு படைப்பு / செய்திகளையும் (அரசியல், திரைப்படம் தவிர்த்து) கூடுதலாகக் கொண்டு இணையத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.