இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
சித்ரா பலவேசம்
இறைவன் சிவபெருமானை மனிதர்கள் மட்டுமில்லை, விலங்குகளும், பறவைகளும் கூட வழிபட்டுப் பயனடைந்திருக்கின்றன. அவைகளின் அட்டவணை;
தலம் |
விலங்கு/பறவை |
குரங்கணில் முட்டம் |
அணில் |
திருமணஞ்சேரி |
ஆமை |
திருச்சிற்றேமம், ஈங்கோய் மலை |
ஈ |
எறும்பீச்சுரம் |
எறும்பு |
திருவையாறு |
ஏறு |
மதுரை, வலிவலம் |
கரிக்குருவி |
சிறுகுடி |
கருடன் |
கரவீரம் |
கழுதை |
குரங்கணில் முட்டம் |
காகம் |
அயவந்தி |
குதிரை |
குரங்கணில் முட்டம் குரங்குக்கா குரங்குத்தளி வாலிகண்டபுரம் |
குரங்கு |
திருநல்லூர் |
சிங்கம் |
ஊற்றத்தூர் |
தவளை |
திருந்துதேவன்குடி, நீடூர் |
நண்டு |
நாரையூர், மதுரை |
நாரை |
திருவாவடுதுறை கருவூர் ஆவூர் திருக்கொண்டீச்சுரம் |
பசு |
சிவபுரம் |
பன்றி |
காளத்தி திருப்பாம்புரம் குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேச்சுரம் திருநாகைச்சோரோணம் |
பாம்பு |
மயிலாப்பூர், மயிலாடுதுறை |
மயில் |
திருச்சேலூர் |
மீன் |
திருப்பாதிரிப்புலியூர் |
முயல் |
திருக்கானப்போர் திருக்குற்றாலம் |
யானை |
மதுரை ஆனைக்கா காளத்தி திருசைலம் திருவெண்டுறை வாளொளியுற்றூர் |
வண்டு |
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|