முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
இளைஞர்களின் உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டி வரும் எழுத்தாளரும், திருச்செந்தூர், ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எஸ். நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் 15-10-2018 முதல் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இடம் பெறும் படைப்புகளில் ஒன்றுக்குத் தனது புத்தகம் ஒன்றினைப் பரிசாக அளிக்கிறார்.
பரிசு பெற்ற படைப்பு மற்றும் பரிசுக்குரியவர்
முத்துக்கமலம் 1-6-2017 முதல் பன்னிரண்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்னிரண்டாம் ஆண்டுத் தொடக்கம் முதல் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளில் சிறந்த சிறுகதைக்கு ‘சென்னை, கௌதம் பதிப்பகம்’, சிறந்த கட்டுரைக்கு ‘தஞ்சாவூர் கமலினி பதிப்பகம்’, சிறந்த கவிதைக்கு ‘வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்’ ஆகியவை பரிசாக நூல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் பரிசுக்குரியவர்கள்
முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளுக்குப் பரிசளிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்க:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.