தமிழ்நாடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நகைச்சுவைத் துணுக்குகள் அதிக அளவில் எழுதிப் புகழ் பெற்றவர். இவர் நகைச்சுவை நூல்கள், பொது அறிவு நூல்கள் என்று முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். உரத்த சிந்தனை அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது மற்றும் சி.பா.ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டு கழக விருது, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை வழங்கிய கலை இலக்கிய சாதனையாளர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.