இரு கொள்ளையர்கள்
ஒரு முதலாளியும்,கொள்ளைக்காரன் ஒருவனும் சந்தித்துக் கொள்கின்றனர்.
முதலாளி கொள்ளைக்காரனைப் பார்த்து, “தாங்கள் யார்?” என்று கேட்டார்.
கொள்ளைக்காரன், “நான் ஒரு கொள்ளைக்காரன், நான் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து வாழ்கிறேன். ஆமாம், தாங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா?” என்றான்.
அதற்கு முதலாளி, “நான் ஒரு முதலாளி. ஏழைகளைக் கொள்ளையடித்து பணக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
இது பெர்னாட்ஷாவின் நாடகத்தில் வரும் காட்சி இது.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.