Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 18
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Advertisement Tariff
விளம்பரக் கட்டணம்


உலகம் முழுவதுமுள்ள கணினித் திறனுடைய தமிழர்களிடையே அறிமுகமாகியுள்ள பல்வேறு தமிழ் இணைய இதழ்களில் முத்துக்கமலம் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழில் விளம்பரம் செய்து பயனடைய விரும்புபவர்களுக்காக விளம்பரக் கட்டணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


மேல் பகுதி (728 x 90) விளம்பரம்



மேலே காணும் படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் 728 x 90 அளவில் விளம்பரம் ஆண்டு ஒன்றுக்கு வெளியிடக் கட்டணம்

* தலைப்புப் பகுதியில் ரூ 15,000/- மட்டும்.

வலது பகுதி (300 x 250) விளம்பரம்



மேலே காணும் படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் 300 x 250 அளவில் விளம்பரம் ஆண்டு ஒன்றுக்கு வெளியிடக் கட்டணம்

* வலது புறம் மேலிருந்து கீழாக முதல் விளம்பரம் - ரூ 12000/-

* வலது புறம் மேலிருந்து கீழாக இரண்டாவது விளம்பரம் - ரூ 11000/-

* வலது புறம் மேலிருந்து கீழாக மூன்றாவது விளம்பரம் - ரூ 10000/-

* வலது புறம் மேலிருந்து கீழாக நான்காவது விளம்பரம் - ரூ 9000/-

* வலது புறம் மேலிருந்து கீழாக ஐந்தாவது விளம்பரம் - ரூ 8000/-

* வலது புறம் மேலிருந்து கீழாக ஐந்துக்கு அடுத்து வரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் - ரூ 5000/-


இடது பகுதி (160 x 200) விளம்பரம்



மேலே காணும் படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் 160 x 200 அளவில் விளம்பரம் ஆண்டு ஒன்றுக்கு வெளியிடக் கட்டணம்

* இடது புறம் முதல் விளம்பரம் - ரூ 5000/-

* இடது புறம் இரண்டாம் விளம்பரமும் அதை அடுத்து வரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் - ரூ 3000/-


கீழ் பகுதி (728 x 90) விளம்பரம்



மேலே காணும் படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் 728 x 200 அளவில் விளம்பரம் ஆண்டு ஒன்றுக்கு வெளியிடக் கட்டணம்

* கீழ் பகுதியில் வரும் விளம்பரம் - ரூ 7000/-


கீழ் பகுதி (250 x 250) விளம்பரம்



மேலே காணும் படத்தில் சிகப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் 250 x 250 அளவில் விளம்பரம் ஆண்டு ஒன்றுக்கு வெளியிடக் கட்டணம்

* கீழ் பகுதியில் வரும் விளம்பரம் - ரூ 5000/-


விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் கவனத்திற்கு...


விளம்பரத் தகவல்கள்

* முத்துக்கமலம் இணைய இதழில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அளவுகளில் தயார் செய்து msmuthukamalam@gmail.com அல்லது msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

* விளம்பரங்கள் தயார் செய்து அனுப்ப இயலாதவர்கள் தங்கள் விளம்பரத்துக்கான தகவல்களை மட்டும் அனுப்பி வைக்கலாம். முத்துக்கமலம் இணைய இதழ் அந்த விளம்பரத்துக்கான வடிவமைப்பை வடிவமைத்துக் கொள்ளும்.(இவ்விளம்பர வடிவமைப்பு முத்துக்கமலம் இணைய இதழ் வடிவமைப்பாளர் விரும்பும் அமைப்பிலேயே இருக்கும்)

* விளம்பரம் வெளியிட்ட நாளிலிருந்து சரியாக ஒரு வருடத்திற்கு இடம் பெற்றிருக்கும்.

* விளம்பரக் கட்டணம் காசோலையாக இருக்கும் நிலையில் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்பட்ட பின்புதான் விளம்பரம் இடம் பெறும்.

* விளம்பரம் புதிய வடிவமைப்பில் உள்ள அனைத்துப் பக்கங்களிலும் ஒரே இடத்தில் இடம் பெறும்.

கட்டணங்கள்

* விளம்பரக் கட்டணங்களை "U. THAMARAISELVI" எனும் பெயரில் தேனியில் மாற்றிக் கொள்வதற்கேற்ப Payable at "THENI" எனும் முகவரிக்கு வங்கி வரைவோலை (Demand Draft) ஆகக் கீழ்காணும் முகவரிக்கு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

* விளம்பரக் கட்டணங்களைக் காசோலையாக அனுப்ப விரும்புபவர்கள் விளம்பரக் கட்டணத்துடன் ரூ 50/ சேர்த்து "U. THAMARAISELVI" எனும் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.

விளம்பரம் மற்றும் விளம்பரக் கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி

தேனி. எம்.சுப்பிரமணி,
முத்துக்கமலம் இணைய இதழ்,
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி - 625 531.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/siteinfo/adtariff.html






தங்கள் கணினியில் அலுவலகப் பயன்பாட்டு மென்பொருள் 2007 ஆம் ஆண்டுக்கு முன்பிருக்கும் மென்பொருளால் நிறுவப்பட்டிருந்தால், 2007 ஆம் ஆண்டுக்குப் பின் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் பயன்பாட்டிலான கணினிகளில் எம்.எஸ். வேர்டு கோப்புகள் .docx கோப்புகளாக இருப்பதுடன் அவை திறக்க முடியாத நிலையிலிருக்கும். இந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க முடியாமல் தவிக்க நேரிடும்.

இந்த .docx கோப்புகளை .doc கோப்புகளாக இணைய வழியில் இலவசமாக மாற்றித்தரும் ஒரு இணையதளம் உள்ளது.

கோப்பு மாற்றங்களைச் செய்ய விரும்புபவர்களுக்காக...

     - உ. தாமரைச்செல்வி.









தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்