இறைவன் ஆடிய நடனங்கள்
இந்து சமயக் கடவுள்கள் ஆடியதாகக் கூறப்படும் நடனங்கள் “பதினோரடல்” எனும் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. அவை;
1. அல்லியம் - கண்ணன் ஆடியது.
2. கொடுகொட்டி - சிவன் முப்புரம் எரித்த போது ஆடியது.
3. குடை - முருகன் ஆடியது.
4. குடம் - கண்ணன் ஆடியது.
5. பாண்டரங்கம் - சிவன் ஆடியது.
6. மல்லாடல் - கண்ணன் ஆடியது.
7. துடி - முருகன் ஆடல், சப்த கன்னியர் ஆடல்.
8. கடையம் - இந்துராணி ஆடல்.
9. பேடி - காமன் ஆடல்.
10. மரக்கால் - துர்க்கை ஆடல்.
11. பாவை - திருமகள் ஆடல்.
-சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.