முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 1-8-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் த. வானதி எழுதிய ‘தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
முனைவர் நா. சுலோசனா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தரமணி,
சென்னை.
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் மா. கோ. முத்து எழுதிய "அழகாய் வாழ்க் கற்றுக் கொண்டவள்"(கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
"இளவல்" ஹரிஹரன்
சி 31, மல்லிகை தனி வீடுகள்,
91,அருப்புக்கோட்டை மெயின் ரோடு,
வில்லாபுரம்,
மதுரை 625 012.
அலைபேசி எண்: 98416 13494.
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.