தமிழில் ஒப்பாய்வுக் களங்களும் கோட்பாடுகளும் - கருத்தரங்கம்
முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், சேலம், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையுடன் இணைந்து 15-05-2020 அன்று இணைய வழியில் “தமிழில் ஒப்பாய்வுக் களங்களும் கோட்பாடுகளும்” எனும் தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை நடத்தியிருக்கிறது.
இக்கருத்தரங்கத்திற்கு அனுமதியளித்த கல்லூரித் தாளாளர் திரு கா. சத்தியமூர்த்தி, கல்லூரிச் செயலாளர் திரு கா. துரைச்சாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ரா. ஹரிகிருஷ்ணராஜ், கல்லூரிக் கருத்தரங்க இயக்குநர் முனைவர் பெ. முத்துக்குமார், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. பழனியம்மாள் ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
- தகவல்: உ. தாமரைச்செல்வி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.