நட்சத்திரக் கடவுள்கள்

1. அஸ்வினி - சரஸ்வதிதேவி
2. பரணி - துர்காதேவி (அஸ்டபுஜம்)
3. கார்த்திகை - சரஹணபவன் (முருகப்பெருமான்)
4.ரோகிணி - கிருஷ்ணன் (விஷ்ணு)
5. மிருகசீரிடம் - சந்திரசூடேஸ்வர் (சிவபெருமான்)
6.திருவாதிரை - சிவபெருமான்
7.புனர்பூசம் - ராமர் (விஷ்ணு)
8. பூசம் - தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
9.ஆயில்யம் - ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - சூரியபகவான் (சூரியநாராயணர்)
11.பூரம் - ஆண்டாள்தேவி
12.உத்திரம் - மகாலட்சுமி
13. ஹஸ்தம் - காயத்திரி
14. சித்திரை - ஸ்ரீசக்கரத்தாழ்வார்
15. சுவாதி - நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - முருகப்பெருமான்
17. அனுசம். லட்சுமி நாரயணர்
18. கேட்டை - வராஹபெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - விநாயகப்பெருமான்
22. திருவோணம் - ஹயக்கிரீவர் (விஷ்ணு)
23. அவிட்டம் - அனந்தசயனப் பெருமாள் (விஷ்ணு)
24. சதயம் - மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - மகாஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - அரங்கநாதன்.
அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர். எஸ். பாலகுமார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.