Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


ஜோதிடம்
உங்கள் ராசிபலன்கள்


அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கிற்கும் மூலகாரணமும், முக்கியமானதும் நம் தேக ஆரோக்கியமே. தேகம் பொன்மயமானது. இதனை மண்ணாய்ப் போகவிடக் கூடாது. மனிதனை இயக்கிக் கொண்டு இருப்பது சுவாசிக்கும் காற்று மனிதனை மானிடனாக மாற்ற வல்லது. இயற்கை சக்தி காற்று. காற்று உள்ளே சுவாசிக்கும் போது சக்தியாக உள்ளே செல்கிறது. வெளியேறும் போது ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. மனிதன் மதிக்கா விட்டாலும் காற்று வந்து போகிறது.

குண்டலினி சுழுமுனையாய் சந்திர மண்டலத்திலிருந்து அமுதத்தைப் பொழியும் மனோன்மணியாய் சிதன் மாதாவாய் மன சக்தியாய் உள்ள பராபரையைத் தியானிக்கிறேன். திதி, வார, நட்சத்திர, யோக, கரண, ரூபமான காலாத்மாவாக சர்வ வ்யாபியான ப்ரமேஸ்வரனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய தினத்தைப் பார். ஏனெனில் நேற்றைய தினம் ஒரு தோற்றமாகும். ஆகையால் இன்றைய தினம் ஒழுக்கமாக வாழ்ந்தால் நேற்றைய தோற்றம் மகிழ்ச்சியின் கனவாகும். நாளைய தினம் நம்பிக்கையின் தோற்றமாகிவிடும்.

-ஸ்ரீ ஸ்ரீ மகரிஷி.

தை மாத ராசி பலன்கள்

(15-01-2012 முதல் 12-02-2012 வரை)

  

மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார்













தொடர்புக்கு:

மகரிஷி சீடன் ராஜா விஜயகுமார்
ஸ்ரீ மகரிஷி அஸ்ட்ரோ கன்சல்டன்சி,
55-F, மதுரை ரோடு,
தேனி - 625 531,
தமிழ்நாடு, இந்தியா.
+91 - 9344880958.
அபர்ணா வாஸ்து & ஜோதிட மையம்,
22, சண்முகா நகர்,
கருவடிக்குப்பம்,
புதுச்சேரி -605 008,
இந்தியா.
+91 - 9790457140




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/main.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்