* மனித மூளை ஒரு மணி நேரத்திற்கு 70,000 எண்ணங்களை உருவாக்க முடியும்.
* நமது கண்கள் 10 மில்லியன் வண்ணங்களை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும்.
* மனித உடலில் உள்ள DNA வை நீட்டினால், அது பூமியிலிருந்து சூரியனுக்கு போய் வர 600 முறை போதுமானதாக இருக்கும்.
* மனிதர்களின் முதுகெலும்பு அவர்களின் உயரத்தில் சுமார் 25% ஆகும்.
* நமது வயிற்றில் உள்ள அமிலம் உலோகத்தைக் கரைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தது.
* மனித உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 45 மைல்கள்.
* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் சுமார் 96,000 கிலோமீட்டர்கள் – இது பூமியை இரண்டரை முறை சுற்றி வரும் தூரமாகும்.
* மனிதர்கள் 1,35,000 ஆண்டுகளுக்கு முன்பே பேசத் தொடங்கிவிட்டனர்.
* மனிதர்களின் கழுத்திலுள்ள, ஹையோயிட் எலும்பு எனும் சிறிய எலும்பே, தெளிவாகவும் சிக்கலாகவும் பேசுவதற்கு உதவுகிறது.
* சூரியனில் இருந்து வெளிப்படும் ஒளி பூமியை அடைய சுமார் 8 நிமிடங்கள் எடுக்கும்.
* வளர்ச்சியடைந்த கொரில்லாவைச் சிறைப்படுத்த முடியாது.
* ஒட்டகச்சிவிங்கிகளின் நாக்கு 50 செ.மீ நீளம் வரை இருக்கும்.
* நத்தைகளுக்கு நான்கு மூக்குகள் இருக்கின்றன.
* நட்சத்திர மீன்களுக்கு மூளை கிடையாது.
* பனிக்கரடிகளான போலார் கரடிகளின் தோல் கருப்பு நிறத்தில் இருக்கும், ஆனால் முடி வெள்ளை நிறத்தில் தோன்றும்.
* ஒரு பனித்துளியின் வேகம் மணிக்கு 1.6 கிலோமீட்டர் மட்டுமே.
* ஒரு தேநீர் பை உருவாக்க சராசரியாக 2,000 தேயிலை இலைகள் தேவைப்படுகின்றன.
* சாக்லேட் ஒரு காலத்தில் பணமாக பயன்படுத்தப்பட்டது. மெக்சிகோவில் காக்கோ விதைகள் நாணயமாக செலாவணி செய்யப்பட்டன.
* பழங்களில் வாழை மட்டுமே கதிரியக்கத்தன்மை கொண்டது. இதில் போட்டாசியம்-40 என்ற ஐசோடோப் உள்ளது.