இரு வார்த்தைக் கதைகள்!
பிரியமுடன் வசந்த்
தலைப்பு: இரட்டைக் கொலைகாரன்
கதை: சிகரெட் லைட்டர்
*****
தலைப்பு: கோவில் வாசலில் உண்டியல்
கதை: கடவுளின் திருவோடு
*****
தலைப்பு: மழைக்கு முன்னான தூறல்
கதை: வாசனை திரவியம்
*****
தலைப்பு: கால்கள் வாசிக்கும் மேளம்
கதை: ஹவாய் செருப்பு
*****
தலைப்பு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
கதை: டெஸ்க் டாப் (DESKTOP)
*****
தலைப்பு: மருத்துவம் படிக்காதவர்களின் அறுவை சிகிச்சை வெற்றி
கதை: பிறந்தநாள் கேக்
*****
தலைப்பு: அந்த நீச்சல் வீரர் வீடு எங்க இருக்குங்க?
கதை: குளத்து மேட்டுல
*****
தலைப்பு: நியூஸ் ரீடர் திருமணம்
கதை: முக்கியச் செய்தி
*****
தலைப்பு: பூக்காரியின் விளம்பரப்பலகை
கதை: முடிந்த கொண்டை
*****
தலைப்பு: சாமியார் மடம்
கதை: விபச்சார விடுதி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.