முலாம்பழ ஜீஸ்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. முலாம்பழம் - 1 எண்ணம்
2. சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
3. எலுமிச்சைச் சாறு - 3 தேக்கரண்டி
4. தேன் - 1 தேக்கரண்டி
5. சர்க்கரை - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. முலாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கவும்.
2. சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்
4. பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
5. அதனுடன் தேவ் சேர்ந்த்துக் கலந்து பரிமாறவும்.
6. குளிர்ச்சி விரும்புவர்கள் பனிக்கட்டியைச் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பிரிட்ஜில் குளிர வைத்து அருந்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.