........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:1

வாழ்த்துகிறேன் வளர...

தமிழ் வாழ வேண்டும்
தரணியில் !
சிங்கமெனத் துள்ளித்
தங்கத் தம்பி
தங்கையர் தம் கரம் நல்க வேண்டும்

முத்துக்கள்
முளைப்பது கடலடியில்
மூழ்கி எடுத்ததும் மகிழ்வது    
முழுமனமும்

முத்துக்கமலம் என்பதன்
முழுச்சிறப்புக் காணீர்
மலர்களில் அழகிய கமலம்
முத்துடன் இணைந்தால் சிகரம்

இணையத்து வானில்
இணையில்லா மொழியாய் தமிழ்
இன்று வலம் வருகுது
இணைந்து சிறகெடுத்து தன்
இனிய பயணத்தை தொடங்கும்

இன்னிதழ் முத்துக்கமலம்
ஈடில்லாப் புகழ் பெற்று
இற்றைப் புவியில் சிறக்க
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 - சக்தி சக்திதாசன், லண்டன்.  

 

 

a
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.